"ஈரியல்பு (வேதியியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("இரசாயனவியலில் ஒரு மூலக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
{{காரகாடி}}
 
இரசாயனவியலில் ஒரு மூலக்கூறு [[அமிலம்|அமிலமாகவும்]] [[காரம்|காரமாகவும்]] செயற்படக்கூடிய இயல்பே '''ஈரியல்பு''' (''Amphoterism'') எனப்படுகின்றது. பல உலோகங்கள் ஈரியல்புள்ள [[ஒக்சைட்டு]]களை உருவாக்குகின்றன. [[நாகம்]], [[வெள்ளீயம்]], [[ஈயம்]], [[அலுமினியம்]], [[பெரிலியம்]] ஆகிய உலோகங்களின் ஒக்சைட்டுகள் ஈரியல்புள்ள பதார்த்தங்களுக்கு உதாரணங்களாகும். இவ்வீரியல்பு ஒக்சைட்டின் ஒக்சியேற்றும் நிலையில் தங்கியுள்ளது.
ஈரியல்புப் பதார்த்தங்களில் ஒக்சைட்டுகள் மாத்திரமல்லாமல் H<sup>+</sup> அயன்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் வழங்கக்கூடிய பல மூலக்கூறுகளும் அடங்குகின்றன. இவற்றிற்கு [[புரதம்|புரதங்களும்]] [[அமினோ அமிலம்|அமினோவமிலங்களும்]] சிறந்த உதாரணங்களாகும். இவற்றிலுள்ள காபொக்சைல் செயற்பாட்டுக் குழு H<sup>+</sup> அயனை வழங்கும், அமைன் குழு H<sup>+</sup> அயனை ஏற்றுக்கொள்ளும். [[நீர்]] மற்றும் [[அமோனியா]] போன்ற தானாக அயனாக்கமடையும் முனைவாக்கமுடைய மூலக்கூறுகளும் ஈரியல்பைக் காட்டுகின்றன.
1,619

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1604274" இருந்து மீள்விக்கப்பட்டது