"இருள்நாறி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

672 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Taxobox
'''இருள்நாறி''' என வழங்கப்பட்ட பூவைக் [[குறிஞ்சிப்பாட்டு]] நள்ளிருள்நாறி என விளக்குகிறது.
|name = ''மரமல்லி''
| image = Millingtonia hortensis flower.jpg
| image_caption = மரமல்லி
|regnum = [[நிலைத்திணை]]
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_classis = [[Eudicots]]
|unranked_ordo = [[Asterids]]
|ordo = [[Lamiales]]
|familia = [[Bignoniaceae]]
|genus = '''''Millingtonia'''''
|genus_authority = [[Carolus Linnaeus the Younger|L.f.]]
|species = '''''M. hortensis'''''
|binomial = ''Millingtonia hortensis''
|binomial_authority = [[Carolus Linnaeus the Younger|L.f.]]
| synonyms = ''Bignonia suberosa'' <small>Roxb.</small>
|}}
'''இருள்நாறி''' (இருள்வாசி) என வழங்கப்பட்ட பூவைக் [[குறிஞ்சிப்பாட்டு]] '''நள்ளிருள்நாறி''' என விளக்குகிறது.
 
மாலையில் மலரும் பூக்கள் இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும். அவற்றுள் பெரிதும் மணந்து நாறுவது மரமல்லிகை. இக்காலத்தில் மரமல்லிகை என வழங்கப்படும் பூவைச் சங்க கால மக்கள் “நள்ளிருள்-நாறி” எனக் கொள்வது பொருத்தமானது. ”பீநாறி” என்னும் பெயர் கொண்ட மரம் ஒன்று உள்ளது.
{{சங்ககால மலர்கள்}}
 
[[பகுப்பு:சங்க கால மலர்கள்]]
55,199

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1604296" இருந்து மீள்விக்கப்பட்டது