விஜய் தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 39:
}}
 
ஸ்டார் விஜய் (பொதுவாக விஜய் தொலைக்காட்சி என அழைக்கப்படும்) தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு இந்திய பொழுதுபோக்கு ஒளியலைவரிசை ஆகும். இது இந்தியா முழுவதும் ஒளிபரப்பப்படுவதோடு மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் ஒளிபரப்பப்படுகிறது.
'''இசுட்டார் விஜய்''' என்பது ஒரு [[தமிழ்]] [[தமிழ் தொலைக்காட்சி சேவைகள்|தொலைக்காட்சி நிறுவனம்]]. [[சென்னை]]யைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், [[ரூப்பர்ட் மர்டாக்|ரூப்பர்ட் மர்டாக்கின்]] [[நியூசு கார்ப்பரேசன்]] நிறுவனத்தின் ஒர் அங்கமாகும்.
 
21ஸ்ட் செஞ்சுரி ஃபாக்ஸ்- ன் உரிமையாளராகிய [[ரூப்பர்ட் மர்டாக்]], ஸ்டார் தொலைக்காட்சி மற்றும் ஃபாக்ஸ் சர்வதேச சேனல்கள் மூலம் இத்தொலைக்காட்சியை தற்போது நிறுவாகித்து வருகிறார்.
 
இத்தொலைக்காட்சி 1994-ஆம் ஆண்டு நா. பா. வா ராமஸ்வாமி உடையாரால் விஜய்த்தொலைக்காட்சி என்னும் பெயரில் நிறுவப்பட்டது. பின்னர் இத்தொலைக்காட்சி நிறுவனம் விஜய் மல்லாயா மற்றும் ஃபாக்ஸ் சர்வதேச சேனல்கள் எனக் கைமாறி 2001-ஆம் ஆண்டு ரூபர்ட் முர்டோக்கின் ஸ்டார் நிறுவனத்தால் வாங்கப் பட்டு ஸ்டார் விஜய் என பெயர் மாற்றப்பட்டது.
 
==நிகழ்ச்சிகள்==
"https://ta.wikipedia.org/wiki/விஜய்_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது