2,581
தொகுப்புகள்
}}
'''மூன்று முகம்''' 1982- ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம். இதில் நடிகர் [[ரஜினிகாந்த் ]] மூன்று வேடங்களில், அதாவது அலெக்ஸ்பாண்டியன், அருண், ஜோன் ஆகிய பாத்திரங்களில் நடித்துள்ளார். இது 250 நாட்கள் ஓடி சாதனை புரிந்த வெற்றித் திரைப்படம் ஆகும். 1982இல் தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதினை [[ரஜினிகாந்த்]] பெற்றுக்கொண்டார். இத்திரைப்படத்திற்கான பாடல்களை [[வாலி (கவிஞர்)|வாலி]], [[வைரமுத்து]] மற்றும் முத்துலிங்கத்தினால் எழுதப்பட்டதுடன், திரைப்படம் சங்கர்கணேசினால் இசையமைக்கப்பட்டது.
இந்த திரைப்படம் ஹிந்தியிலும்
[[பகுப்பு: 1982 தமிழ்த் திரைப்படங்கள்]]
|