மாயை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 11:
 
==சங்கர வேதாந்தத்தின்படி மாயையின் தோற்றம்==
[[பிரம்மம்|பிரம்மத்தின்]] ஒரு சிறு அம்சமே மாயை. இந்த மாயை சத்வகுணம், இரசோகுணம் மற்றும் தாமசகுணம் எனும் [[முக்குணங்கள்|முக்குணங்களுடன்]] விண்வெளி, காற்று, தீ, நீர், பருப்பொருட்கள் (விண்மீன்கள், கோள்கள், உயிரினங்கள் (மனிதன் உட்பட) [[பஞ்சபூதங்கள்|ஐந்து பூதங்களை]] தோற்றுவித்தது. மாயை தோற்றுவித்த இவ்வைந்து பூதங்களும் நிலையற்றவை. நிலையாக தோண்றுவது போல் தோற்றமளிக்கும் விண்மீன்களும் ஒரு காலத்தில்
அழிவுக்கு உட்பட்டதுதான். [[பிரளயம்|ஊழிக்காலத்தில்]] இவையெல்லாம் [[பிரம்மம்|பிரம்மத்திடம்]] ஒன்றித்துவிடும்.
பிரம்மத்தை கூட விளக்கி விடுவார்கள் சங்கர வேதாந்திகள். ஆனால் மாயையின் குணங்களை விளக்க வாயால் முடியாது (அநிர்வசனீயம்) என்பர். பிரம்மத்திற்கு முதலும் முடிவும் இல்லையோ, அதே போல் மாயைக்கும் முதலும் முடிவும் இல்லை என்பர்.
 
"https://ta.wikipedia.org/wiki/மாயை" இலிருந்து மீள்விக்கப்பட்டது