கர்ம யோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
==[[பகவத் கீதை]]யில் கர்மயோகம் குறித்தான நான்கு கருத்துக்கள்==
* செயல் செய்ய கர்தாவுக்கு (செயல் செய்பவன்) உரிமை உண்டு
* செயல் செய்து முடித்த பின்பு, செயலின் பலனில் செயல்செய்தவனுக்கு (கர்தாவுக்குகர்த்தாவுக்கு) உரிமை இல்லை.
* நம் செயலின் பயன், எதன் அடிப்படையில் எனில், செயலை எப்படிப்பட்ட நோக்கத்துடன் (சங்கல்பம்)/உள் உணர்வுடன் செய்தோம் என்பதை பொறுத்து பலன் கிடைக்கிறது.
* ஒருவன் செயல் (கர்மம்) செய்யாமல் இருக்கும் மனம், சோம்பல், சோர்வு மற்றும் தோல்வியினால் வரக்கூடாது, ஆனால் வைராக்கியத்தின் மூலம் மட்டுமே வரவேண்டும். அவன் தான் கர்ம யோகி.
 
==ஆசிரம[[வர்ணாசிரமம்|வர்ணாசிரம]] கர்மங்கள்==
* [[பிரம்மச்சர்யம்|பிரம்மச்சர்ய]]ஆசிரம கர்மங்கள் (கடமைகள்): வேத சாத்திரங்களை படித்தல், [[குரு]] சேவை மற்றும் இரந்துண்டு/ பிட்சை எடுத்து வாழ்தல்.
* [[கிரஹஸ்தம்கிரகஸ்தம்| இல்லற ஆசிரம]] கர்மங்கள் : பொருள் ஈட்டல், [[தானம்]] செய்தல் மற்றும் [[விருந்தோம்பல்]], [[யாகம்]] மற்றும் யக்ஞங்கள்[[யக்ஞம்]] செய்தல்.
* [[வனப்பிரஸ்தம்|வானப்பிரத்த ஆசிரம]] (காடுறை வாழ்வு) கர்மங்கள் : தன் மனைவியுடன் அல்லது தனியாக காடுறைந்து செபம், [[தவம்|தவம் இயற்றல்]] , [[தியானம்]] செய்தல் மற்றும் இரந்துண்டு வாழ்தல்.
* [[சந்நியாசம்|சந்நியாச ஆசிரம]] கர்மங்கள் : தியானம், ஜெபம், வேதாந்த சாத்திரங்கள் அறிதல், இரந்துண்டு வாழ்தல், [[வீடுபேறு|மோட்சம்]] வேண்டி ஆத்ம தியானம் செய்தல்.
 
வரிசை 33:
==வெளி இணைப்புகள்==
* கர்ம யோகத்தை தமிழில் கேட்க [http://www.poornalayam.org/classes-recorded/general-talks/karma-yoga/]
* பகவத் கீதை, கர்ம யோகம், அத்தியாயம் மூன்று [http://bhagavadgitaasitis.com/3/en1 Karma-Yoga Chapter in Bhagavad-Gita]
* கர்ம யோகம் [http://temple.dinamalar.com/news_detail.php?id=6362]
 
[[பகுப்பு:இந்துத் தத்துவங்கள்]]
[[பகுப்பு:இந்திய மெய்யியல்]]
[[பகுப்பு:வைதிக மெய்யியல்கள்]]
[[பகுப்பு:இந்து சமயம்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கர்ம_யோகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது