பாலிவுட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 331:
 
ஆங்கிலம் பேசப்படாத தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலிவுட் திரைப்படங்கள் அவ்வளவாகப் பிரபலமாகாவிட்டாலும், பாலிவுட் கலாசாரமும் நடனங்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
2006ஆம் ஆண்டு ''[[தூம் 2]]'' [[ரியோ டி ஜெனிரோ]] மற்றும் [[பிரேசில்]] ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் பாலிவுட் திரைப்படமானது.<ref>{{cite web|url=http://www.rediff.com/movies/2006/sep/15sfa.htm|title=Will Hrithik's Dhoom 2 prove lucky for Brazil?|date=15 September 2006|author=Firdaus Ashraf, Syed|publisher=[[ரெடிப்.காம்]]|accessdate=2008-03-05}}</ref> இந்த உணர்வுக்கு [[லத்தீன் அமெரிக்கா]]வின் மிகப்பெரும் திரையரங்கு வரிசையான மெக்சிகோவின் ''சினிபோலிஸ்'' மறுபதிலிறுத்தது. இது பாலிவுட் சந்தைக்காகவே தனது பரப்பெல்லையை ஸ்பானிஷ் மொழி பேசப்படும் பகுதிகளுக்கு வெளியிலும் விரிவுபடுத்திக் கொள்ள யோசித்து வருகிறது.<ref>{{cite web|title=Mexico's Cinepolis targets Bollywood|publisher=''[[The Hollywood Reporter]]''|url=http://www.hollywoodreporter.com/h/content_display/asia/india/e3i7e19cce243eb21aa2fb7099f33251110|author=Hecht, John|date=9 October 2008|accessdate=2008-11-16|archiveurl=http://web.archive.org/20090323023050/www.hollywoodreporter.com/h/content_display/asia/india/e3i7e19cce243eb21aa2fb7099f33251110|archivedate=2009-03-23}}</ref>
 
=== ஓஷியானா ===
"https://ta.wikipedia.org/wiki/பாலிவுட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது