அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
No edit summary
வரிசை 13:
| eMedicine_mult = {{eMedicine2|ped|177}}
| MeshID = D001289
}}'''அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு''' (ADHD; Attention deficit hyperactivity disorder) என்பது அவதானக்குறைவு, அளவுக்கு மீறிய இயக்கம் ஆகிய இரு பரந்த [[நோய் உணர்குறி|உணர்குறி]]களைக்அறிகுறிகளைக் கொண்ட சிறு வயதில் ஏற்படும் ஒரு உளவியநோய் ஆகும். ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டில் முழுமையான கவனத்தைக் குவிக்க முடியாமல் பராக்குப் பார்ப்பது போன்ற சூழ்நிலை மற்றும் வயதுக்கு மீறிய இயக்கம், உத்வேகம் என்பன இக்குறைபாட்டில் தோன்றுபவை. ஆரம்ப காலத்திலேயே சிறுவரின் மிகையான இயக்கத்தைக் கண்காணிப்பதன் மூலம் இக்குறைபாடு ஏற்படலாம் என்பதை அறிய முடிகின்றது. இக்குறைபாடு உள்ளது என்று [[அறுதியிடல்|அறுதியிட]], ஏழு வயதுக்கு முன்னர் இக்குறைபாட்டின் பதினெட்டு அறிகுறிகளில் குறைந்த பட்சம் பன்னிரண்டாவது ஆறு மாத காலத்துக்கு தோன்றியிருக்கவேண்டும். <ref name=CDC>{{cite web|url=http://www.cdc.gov/ncbddd/adhd/diagnosis.html|title=Attention-Deficit / Hyperactivity Disorder (ADHD): Symptoms and Diagnosis|publisher=National Center on Birth Defects and Developmental Disabilities|work=[[Centers for Disease Control and Prevention]]|date=December 12, 2010|accessdate=July 3, 2013}}</ref><ref name=Lake2011>{{cite book|last1=Dulcan|first1=Mina K. |last2=Lake|first2=MaryBeth|title=Concise guide to child and adolescent psychiatry|publisher=American Psychiatric Pub.|location=Washington, DC|isbn=9781585624164|oclc=754798360| year=2011|page=34 |url=http://books.google.ca/books?id=HvTa2nArhOsC&pg=PA34|edition=4th|accessdate=2014-01-17}}</ref> இதில் ஆறு அறிகுறிகள் அவதானக்குறைவு சம்பந்தப்பட்டதாகவும், ஏனைய ஆறு அறிகுறிகள் மிகை இயக்கம் சம்பந்தப்பட்டதாகவும் அமைதல் தேவை என்று உளவியநோய்களுக்கான அறுதியிடல் மற்றும் புள்ளிவிவரக் கையேட்டின் நான்காவது உரைதிருத்தப் பதிப்பு (DSM-IV-TR) குறிப்பிடுகின்றது. <ref name="Donald Nancy">{{cite book |title=Introductory Textbook of Psychiatry |last1=W. Black |first1=Donald |last2=C. Anderson |first2=Nancy |authorlink= |year=2011 |publisher=American Psychiatric Publishing, Inc. |location= |isbn=978-1-58562-400-3 |page=420 |pages= |accessdate=January 19, 2014 |url=}}</ref> பாடசாலை செல்லும் சிறார்களின் பெறுபேறுகள் கவனமின்மையால் குறைகின்றது.
 
சிறுவர் உளநோய்களில் மிகவும் பொதுவானதாகவும் அடிக்கடி அறுதியிடுவதாகவும் இந்தக் குறைபாடு விளங்கினாலும் இதற்குரிய முழுமையான காரணங்கள் அறியப்படவில்லை. இக்குறைபாடுடைய சிறார்களைக் கட்டுப்படுத்துவது கடினமான செயலாக இருக்கும். வீட்டின் ஒரு அறையில் இருந்து மற்றொன்றுக்கு அடிக்கடி ஓட்டமாகச் செல்லுவது, மேசையில் இருக்கும் பொருட்களை இழுத்து வீழ்த்துவது, வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகளின் பையைத் திறந்து பார்ப்பது, வீட்டுக்கு வெளியே யாரும் பார்க்காத சமயத்தில் ஓடிச்செல்வது, வீதியைக் கடக்கும் போது இருபுறமும் பார்க்காமல் செல்வது, விளையாட்டுப் பொருட்களைத் தொலைப்பது அல்லது உடைப்பது, தாமதமாகத் துயிலுக்குச் சென்று முன்னதாகவே துயிலில் இருந்து எழும்புவது போன்ற செயல்கள் நான்கு வயதுக்கும் ஆறு வயதுக்கும் இடைப்பட்ட குறைபாடு உள்ளவர்களின் செயற்பாடாக இருக்கும்.
சிறுவர் உளநோய்களில் மிகவும் பொதுவானதாகவும் அடிக்கடி அறுதியிடுவதாகவும் இந்தக் குறைபாடு விளங்கினாலும் இதற்குரிய முழுமையான காரணங்கள் அறியப்படவில்லை.
 
அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு பெண்களை விட ஆண்களில் சுமார் மூன்று மடங்கு அதிகமாக அறுதியிடலின் போது கண்டறியப்படுகின்றது. <ref name="pmid19393378">{{cite journal |author=Emond V, Joyal C, Poissant H |title=Structural and functional neuroanatomy of attention-deficit hyperactivity disorder (ADHD)|language=French |journal=Encephale |volume=35 |issue=2 |pages=107&ndash;14|date=April 2009 |pmid=19393378|doi=10.1016/j.encep.2008.01.005}}</ref><ref name="Singh I 2008 957&ndash;64">{{Cite journal|author=Singh I |title=Beyond polemics: science and ethics of ADHD|journal=Nature Reviews Neuroscience |volume=9 |issue=12 |pages=957&ndash;64 |date=December 2008|pmid=19020513 |doi=10.1038/nrn2514}}</ref>இக்குறைபாடு வயது போகப்போகச் சீர்நிலைக்குத் திரும்புமாயினும் சிலருக்கு முதிர்பருவத்திலும் நிலைத்துநிற்க வாய்ப்புண்டு. சிறுவயதில் அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு உள்ளதென அறுதியிடப்பட்ட மாந்தரில் ஏறக்குறைய 30&ndash;50% உடையோருக்கு குறைபாட்டின் அறிகுறிகள் தொடர்ந்தும் முதிர்பருவத்தில் காணப்படுகின்றன.<ref name=Balint2008>{{Cite journal|author=Bálint S, Czobor P, Mészáros A, Simon V, Bitter I |title=[Neuropsychological impairments in adult attention deficit hyperactivity disorder: a literature review] |language=Hungarian |journal=Psychiatr Hung |volume=23|issue=5 |pages=324&ndash;35 |year=2008 |pmid=19129549 |url=}}</ref>
 
== நோய் அறிகுறிகள் ==
அவதானக்குறைவு, மிகை இயக்கம், உத்வேகம் என்பன இக்குறைபாட்டின் முதன்மையான அறிகுறிகள். இக்குறைபாடு உள்ளது என்று கண்டறிவதற்கு இக்குறைபாட்டில் தோன்றக்கூடிய பதினெட்டு அறிகுறிகளில் குறைந்த பட்சம் பன்னிரண்டாவது ஆறு மாத காலத்துக்கு தோன்றியிருக்கவேண்டும். அத்துடன் இவை சிறுவர்களின் ஏழு வயதுக்கு முன்னர் ஏற்பட்டு இருக்கவேண்டும். <ref name="Donald Nancy">{{cite book |title=Introductory Textbook of Psychiatry |last1=W. Black |first1=Donald |last2=C. Anderson |first2=Nancy |authorlink= |year=2011 |publisher=American Psychiatric Publishing, Inc. |location= |isbn=978-1-58562-400-3 |page=420 |pages= |accessdate=January 19, 2014 |url=}}</ref>
 
அவதானக்குறைவால் ஏற்படக்கூடிய அறிகுறிகள்:
* ஒரு செயலுக்குரிய விளக்கத்தை விவரமாகக் கேட்காமை,
* வீட்டு அல்லது பாடசாலைப் பணிகளில் அல்லது வேறு பணிகளில் கவனயீனமாக இருத்தல்
* ஒரு குறிப்பிட்ட செயலில் கவனத்தைக் குவிக்க இயலாமை
* நேரடியாக உரையாடுகையில் செவிமடுக்காமல் இருப்பது
* கொடுக்கப்பட்ட பணியை ஒழுங்கான முறையில் செயற்படுத்த இயலாமை
* மூளைக்கு வேலையைக் கொடுக்கும் பணிகளில் ஈடுபட விருப்பமின்மை, இதனால் பாடசாலைக்குரிய வீட்டுவேலைகளில் ஈடுபடாமல் இருப்பது
* குறிப்பிட்ட பணிகளைச் செய்து முடிக்கத் தேவையான உபகரணங்களை அல்லது தேவையான வேறு பொருட்களை அடிக்கடி தொலைப்பது ( பென்சில், பாடநூல்கள், பயிற்சி நூல்கள், விளையாட்டுப் பொருட்கள்)
* எளிதில் புறக்காரணிகளால் ஈர்க்கப்படுவது
* நாளந்த வேலைகளை மறப்பது
 
அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு பெண்களை விட ஆண்களில் சுமார் மூன்று மடங்கு அதிகமாக அறுதியிடலின் போது கண்டறியப்படுகின்றது. <ref name="pmid19393378">{{cite journal |author=Emond V, Joyal C, Poissant H |title=Structural and functional neuroanatomy of attention-deficit hyperactivity disorder (ADHD)|language=French |journal=Encephale |volume=35 |issue=2 |pages=107&ndash;14|date=April 2009 |pmid=19393378|doi=10.1016/j.encep.2008.01.005}}</ref><ref name="Singh I 2008 957&ndash;64">{{Cite journal|author=Singh I |title=Beyond polemics: science and ethics of ADHD|journal=Nature Reviews Neuroscience |volume=9 |issue=12 |pages=957&ndash;64 |date=December 2008|pmid=19020513 |doi=10.1038/nrn2514}}</ref>இக்குறைபாடு வயது போகப்போகச் சீர்நிலைக்குத் திரும்புமாயினும் சிலருக்கு முதிர்பருவத்திலும் நிலைத்துநிற்க வாய்ப்புண்டு. சிறுவயதில் அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு உள்ளதென அறுதியிடப்பட்ட மாந்தரில் ஏறக்குறைய 30&ndash;50% உடையோருக்கு குறைபாட்டின் அறிகுறிகள் தொடர்ந்தும் முதிர்பருவத்தில் காணப்படுகின்றன.<ref name=Balint2008>{{Cite journal|author=Bálint S, Czobor P, Mészáros A, Simon V, Bitter I |title=[Neuropsychological impairments in adult attention deficit hyperactivity disorder: a literature review] |language=Hungarian |journal=Psychiatr Hung |volume=23|issue=5 |pages=324&ndash;35 |year=2008 |pmid=19129549 |url=}}</ref>
== உசாத்துணைகள் ==
{{Reflist}}