ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி இறப்பு உறுதியாகத் தெரியவில்லை
வரிசை 7:
|birth_date = {{birth date|1929|1|16}}
|birth_place = {{flag|இலங்கை}}
|death_date = {{death date and age|2014|01|19|1929|1|16}}
|death_place =
|residence =
வரிசை 26:
|footnotes =
}}
'''ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா''' அல்லது '''எஸ்.ஜே.தம்பையா''' (''Stanley Jeyaraja Tambiah''; பிறப்பு: சனவரி 16, 1929)<ref name="emuseum"/> - சனவரி 19, 2014) [[ஹார்வர்ட் பல்கலைக்கழகம்|ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்]] [[மானிடவியல்]] துறையில்<ref name="Gewertz-97"/> பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அவரது ஆய்வுத் துறைகள்: இனத்துவம், இனமுரண்பாடுகள், [[பௌத்தம்]], வன்முறையின் [[மானிடவியல்]], இனக்குழுமங்களின் வரலாறு, [[தாய்லாந்து]], [[இலங்கை]], மற்றும் [[தமிழர்]] போன்றன. இவர் Association for Asian Studies இனது முன்னாள் தலைவருமாவார். மானிடவியல் ஆய்வுகளுக்காக இவருக்கு [[1997]]ம் ஆண்டுக்கான [[பல்சான் பரிசு]] வழங்கப்பட்டது.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
வரிசை 120:
[[பகுப்பு:அமெரிக்க அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:1929 பிறப்புகள்]]
[[பகுப்பு:2014 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்டான்லி_ஜெயராஜா_தம்பையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது