இந்து சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
<ref>[http://www.adherents.com/Religions_By_Adherents.html]</ref>. பெரும்பாலான இந்துக்கள் [[இந்தியா|இந்தியாவிலேயே]] வசிக்கின்றார்கள். [[நேபாளம்]], [[இலங்கை]], [[இந்தோனேசியா]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[சுரினாம்]], [[ஃபிஜி தீவுகள்]], [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்கா]], [[கனடா]] மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.
 
Β*///********* பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனை நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான [[இந்து சமய நம்பிக்கைகள்|நம்பிக்கைகள்]], சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.
 
ஆகக் குறைந்தது, கி.மு 1500 ஆண்டுக்கு அணித்தான [[வேதம்|வேத]] காலப் [[பண்பாடு|பண்பாட்டில்]] தோற்றம் பெற்றது./// ************
 
முக்கியமாக, நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/இந்து_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது