வூடூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 20:
 
== வூடு மக்கள் தொகை ==
 
பெனினின் 23மொத்த மக்கள் தொகையில் 17 சதவீத மக்கள் தொகையான 1.6 மில்லியன் மக்கள் இந்த வூடுவை பின்பற்றுகின்றனர். [[டோகோ]] நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்த வூடுவைப் பின்பற்றுகின்றனர். இவர்களின் தொகை இருபத்தி ஐந்து லட்சமாகும்இலட்சமாகும். கானாவின் மொத்த மக்கள் தொகையில் 13 சதவீத மக்கள் தொகையான 20 மில்லியன் மக்களும் ஈவேயின் 38 சதவீத மக்களும் இந்த வூடுவை பின்பற்றுகின்றனர். மற்ற பல நாடுகளிலும் ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள்தொகையினர் இந்த வூடுவைப் பின்பற்றுகின்றனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வூடூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது