துக்காராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
No edit summary
வரிசை 1:
{{Infobox Hindu leader
|name= Tukaram
|image=Tukaram 1832.jpg
|caption = Sant Tukaram
|birth_date= 1577
|birth_place= [[Dehu]], near [[Pune]], [[India]]
|birth_name=
|DEATH_date= 1650
|death_place= [[indrayani]], Maharashtra
|guru=
|sect = [[Varkari]]
|honors= ''Sant'' in Marathi
|Literary works = [[Abhanga]] devotional poetry, Tukaram Gatha
|quote=
|footnotes=
}}
 
 
இவர் ஆன்மீக ஞானியும் சமய சீர்திருத்தவாதியும் ஆவார். இவர் இந்திய மாநிலமாகிய மகாராஷ்டிராவில் பிறந்தவர். இல்வாழ்வைத் துறந்து பக்தனாகவும், சீர்திருத்தவாதியாகவும் செயல்பட்டார். மராட்டிய மக்களிடம் நாட்டுப் பற்றை வளர்க்க, சிவாஜி காலத்தில் வாழ்ந்த இவரது போதனைகள் உதவின. கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர், வரம்பில்லா ஆற்றல் உடையவர் என்பது இவரது கருத்து. பேரரசர் [[சிவாஜி (பேரரசர்)|சிவாஜி]] இவர் சீடர்களில் ஒருவர். [[சைதன்யர்|சைதன்யரைப்]] போன்று பக்திப் பாடல்களை இயற்றியுள்ளார். இவர் விஷ்ணுவின் அவதாரமான விட்டலனின் பக்தர். இவரது பாடல்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/துக்காராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது