அத்லெடிகோ மாட்ரிட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox football club | clubname = Atlético de Madrid | im..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox football club
| clubname = Atléticoஅத்லெடிகோ deடி Madridமாட்ரிட்
| image = [[File:Atletico Madrid logo.svg|170px]]
| fullname = Clubஅத்லெடிகோ Atléticoடி deமாட்ரிட் Madridகழகம், S.A.D.
| nickname = {{unbulleted list
| ''Los Colchoneros'' (The Mattress Makers)
வரிசை 15:
| chrtitle = President
| chairman = [[Enrique Cerezo]]
| manager = [[Diegoடியகோ Simeoneசிமியோனே]]
| league = [[Laலா Ligaலீகா]]
| season = [[2012–13 La Liga|2012–13]]
| position = Laலா Ligaலீகா, 3rd3வது
| website = http://www.clubatleticodemadrid.com/
| current = 2013–14 Atlético Madrid season
வரிசை 51:
}}
 
'''அத்லெடிகோ மாட்ரிட்''' ('''Atlético Madrid''' , எளிமையாக Atlético -அத்லெடிகோ ) என்பது [[ஸ்பெயின்|எசுப்பானியா]]வின் [[லா லீகா]] கூட்டிணைவில் பங்குபெறும் [[காற்பந்து|கால்பந்து]]க் கழகமாகும்.<ref>{{cite web | url = http://clubatleticodemadrid.com/tienda/es/home.asp | title = :: Tienda Club Atlético de Madrid:: | publisher = Atlético Madrid | accessdate = 20 November 2010 | language = Spanish | archiveurl= http://web.archive.org/web/20101213165704/http://clubatleticodemadrid.com/tienda/es/home.asp| archivedate= 13 December 2010 <!--DASHBot-->| deadurl= no}}</ref> இதன் அமைவிடம் [[மாட்ரிட்]], [[ஸ்பெயின்]] ஆகும். அத்லெடிகோ மாட்ரிட் 9 முறை லா லீகா-வினை வென்றுள்ளது; 1996-ல் வென்ற [[இரட்டை (கால்பந்து)|இரட்டை]]யும் இதில் அடங்கும். [[கோபா டெல் ரே]]வினை (அரசரின் கோப்பை) 10 முறை வென்றுள்ளனர். மேலும் 1 [[எசுப்பானிய உன்னதக் கோப்பை]]யும் 3 ஈவா துயர்த்தே கோப்பையும் வென்றுள்ளனர். ஐரோப்பாவில், 1962-ல் [[யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை]]யை வென்றுள்ளனர்; 1974-ஆம் ஆண்டு [[யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு|ஐரோப்பியக் கோப்பை]]யில் இரண்டாம் இடம் பெற்றனர்.<ref>{{cite web | url = http://www.uefa.com/uefachampionsleague/history/season=1973/index.html |title = 1973/74: Müller ends Bayern wait | publisher = [[UEFA]] | accessdate = 7 November 2010 | archiveurl= http://web.archive.org/web/20101011155417/http://www.uefa.com/uefachampionsleague/history/season=1973/index.html| archivedate= 11 October 2010 <!--DASHBot-->| deadurl= no}}</ref> மேலும், [[யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு|யூரோப்பா கூட்டிணைவை]] 2010 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளனர்; [[யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை]]யை 2010 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளில் கைப்பற்றியிருக்கின்றனர்.
 
தற்போது 54,960 பார்வையாளர்கள் கொள்ளளவு கொண்ட ''விசென்டே கால்தெரான் மைதானத்தில்'' (Vicente Calderón)<ref>{{cite web | url = http://www.stadiumguide.com/vicentecalderon.htm | title = Estadio Vicente Calderón | publisher = The Stadium Guide | accessdate = 20 November 2010 | archiveurl= http://web.archive.org/web/20101122024044/http://www.stadiumguide.com/vicentecalderon.htm| archivedate= 22 November 2010 <!--DASHBot-->| deadurl= no}}</ref> தன்னிடப் போட்டிகளை ஆடி வரும் இவர்கள், 2015-ஆம் ஆண்டில் 70,000 பார்வையாளர்கள் கொள்ளளவு உடைய ''லா பெய்னேட்டா மைதானத்துக்கு'' (Estadio La Peineta) இடம்பெயர இருக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/அத்லெடிகோ_மாட்ரிட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது