சூறாவளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎உருவாக்கம்: படிமம் : தமிழில்
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 58:
=== போலார் சைக்ளோன் (துருவ மண்டல சூறாவளிகள்) ===
{{main|Polar cyclone}}
'''போலார் வோர்டேக்ஸ்''' <ref name="glossvortex" /> என்றும் அழைக்கப்படும் '''போலார்''' , '''சப்-போலார்''' , அல்லது '''ஆர்க்டிக் சூறாவளி''' , ஒரு குறைவான காற்றழுத்த பகுதியாகும், இது குளிர் காலத்தில் வலுவடைந்து கோடைக்காலத்தில் வலு இழக்கிறது.<ref>ஹால்டோர் ஜோன்சன் (Halldór Björnsson.) [httphttps://archive.is/20120524234329/andvari.vedur.is/~halldor/HB/Met210old/GlobCirc.html உலகளாவிய சுற்றோட்டம். ] 2008-06-02 அன்று மீட்டெடுக்கப்பட்டது.</ref> இந்த போலார் சூறாவளி, ஒரு குறைந்த காற்றழுத்த வானிலை அமைப்பாகும். {{convert|1000|km|mi}} இலிருந்து {{convert|2000|km|mi}} வரை சுழல்கின்ற காற்று, வடக்கு அரை கோளத்தில் இடஞ்சுழி திசையிலும் தெற்கு அரை கோளத்தில் வலஞ்சுழி திசையிலும் சுற்றுகின்றது. வடக்கு அரை கோளத்தில் சூறாவளிகளுக்கு சராசரியாக இரண்டு மையங்கள் இருக்கின்றன. ஒரு மையம் பாபின் தீவின் அருகிலும் மற்றொன்று வட கிழக்கு சைபீரியா அருகிலும் உள்ளன.<ref name="glossvortex">[2] ^ வானியல் ஆராய்ச்சி அரும்பதவிளக்கம்.(2009). [http://amsglossary.allenpress.com/glossary/search?id=polar-vortex1 துருவ சுழல்] 2008-06-02 அன்று மீட்டெடுக்கப்பட்டது.</ref> தென் அரைக் கோளத்தில், 160 மேற்கு காலக்கோட்டிற்கு அருகே உள்ள ராஸ் பனி தட்டின் விளிம்பில் காணப்படுகிறது.<ref>ருயி-ரோங் சென, டான் L. போயேர் மற்றும் லிசுன் டவோ. [http://ams.allenpress.com/perlserv/?request=get-abstract&amp;doi=10.1175%2F1520-0469(1993)050%3C4058%3ALSOAMI%3E2.0.CO%3B2&amp;ct=1 அன்டார்க்டிகாவுக்கு அருகே காற்றுமண்டலத்தில் நடக்கும் மாறுதல்களை ஆய்வுக்கூடம் மூலம் கண்டறிதல்.] 2008-06-02 அன்று மீட்டெடுக்கப்பட்டது.</ref> போலார் வோர்டேக்ஸ் வலுவானதாக இருக்கும் போது வெஸ்டர்லீசின் ஓட்டம் பூமியின் மேற்பரப்பை நோக்கி இருக்கிறது. போலார் சூறாவளி வலுவிழந்து இருக்கும் போது, கடும் குளிர் பிறக்கிறது.<ref>ஜேம்ஸ் E. களோப்பேல். [http://www.news.uiuc.edu/scitips/01/12weather.html ஆராய்ச்சியாளர்கள், அடுக்கு மண்டல போலார் வோர்டேக்சுகள் குளிர்கால குளுமையை பாதிக்கிறது என்று கூறுகின்றனர்.] 2008-06-02 அன்று மீட்டெடுக்கப்பட்டது.</ref>
 
=== போலார் லோ (துருவ பகுதிகளை நோக்கி) ===
"https://ta.wikipedia.org/wiki/சூறாவளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது