அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நோய் அறிகுறிகள்: *விரிவாக்கம்*
வரிசை 40:
* குறிப்பிட்ட பணிகளைச் செய்து முடிக்கத் தேவையான உபகரணங்களை அல்லது தேவையான வேறு பொருட்களை அடிக்கடி தொலைப்பது (பென்சில், பாடநூல்கள், பயிற்சி நூல்கள், விளையாட்டுப் பொருட்கள்)
* எளிதில் புறக்காரணிகளால் ஈர்க்கப்படுவது
* நாளந்தநாளாந்த வேலைகளை மறப்பது
 
மிகை இயக்கம் / உத்வேகம் ஆகியவற்றால்இயக்கத்தால் ஏற்படும் அறிகுறிகள்:<ref name="American Psychiatric Association" />
* உடலை முன்பின்னாகவோ அல்லது பக்கவாட்டிலோ எந்த நேரமும் பதட்டத்துடன் அசைத்துக் கொண்டிருத்தல், இருக்கையில் இருக்கும் போது இருப்புக்கொள்ளாது உடலை நெளித்தல், கைகளை அல்லது கைவிரல்களை அல்லது கால்களை அசைத்துக் கொண்டிருத்தல். எடுத்துக்காட்டாக, மேசையில் கைவிரல்களைத் தட்டிக்கொண்டு இருத்தல், பென்சிலால் தட்டிக்கொண்டு இருத்தல்
* வகுப்பறையில் அல்லது எங்கேனும் தொடர்ச்சியாக அமர்ந்திருக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் (உணவறை, பாடசாலை வீட்டுவேலை செய்யும்போது) இருக்கையைவிட்டு எழுந்து நீங்குதல்
* அடிக்கடி ஓடிச்செல்வது அல்லது எங்கேனும் ஏறுவது, எடுத்துக்காட்டாக இருக்கையின் மேலே ஏறி நிற்பது
* ஓய்வு நேர செயற்பாடுகளில் ஈடுபடுவதில் விருப்பமின்மை அல்லது அத்தகைய சந்தர்ப்பங்களில் அமைதியைக் கடைப்பிடிக்காமை
* தொடர்ச்சியாக அளவுக்கதிகமாக உரையாடலில் ஈடுபடுவது
* இயந்திரம் ஒன்றால் இயக்கப்படுவதைப்போல எப்போதும் இயக்கத்திலேயே இருப்பது
 
உத்வேகத்தால் ஏற்படும் அறிகுறிகள்: <ref name="American Psychiatric Association" />
* ஒரு வினா கேட்கப்படும் முன்னரேயே விடையைச் சடுதியாகக் கூற முற்படுவது
* ஏதாவது சந்தர்ப்பங்களின் (விளையாட்டு, வரிசையில் நிற்றல்) போது தனது முறை வரும்வரை காத்திருக்க இயலாமை
* உரையாடல் போன்ற அடுத்தவரின் செயற்பாட்டில் அடிக்கடி குறுக்கிடுவது
 
== வெளி இணைப்புகள் ==