அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நோய் அறிகுறிகள்: *விரிவாக்கம்*
→‎நோய் அறிகுறிகள்: *விரிவாக்கம்*
வரிசை 44:
மிகை இயக்கத்தால் ஏற்படும் அறிகுறிகள்:<ref name="American Psychiatric Association" />
* உடலை முன்பின்னாகவோ அல்லது பக்கவாட்டிலோ எந்த நேரமும் பதட்டத்துடன் அசைத்துக் கொண்டிருத்தல், இருக்கையில் இருக்கும் போது இருப்புக்கொள்ளாது உடலை நெளித்தல், கைகளை அல்லது கைவிரல்களை அல்லது கால்களை அசைத்துக் கொண்டிருத்தல். எடுத்துக்காட்டாக, மேசையில் கைவிரல்களைத் தட்டிக்கொண்டு இருத்தல், பென்சிலால் தட்டிக்கொண்டு இருத்தல்
* வகுப்பறையில் அல்லது எங்கேனும் தொடர்ச்சியாக அமர்ந்திருக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் (உணவறை, [[பாடசாலை]] வீட்டுவேலை செய்யும்போது) இருக்கையைவிட்டு எழுந்து நீங்குதல்
* அடிக்கடி ஓடிச்செல்வது அல்லது எங்கேனும் ஏறுவது, எடுத்துக்காட்டாக இருக்கையின் மேலே ஏறி நிற்பது
* ஓய்வு நேர செயற்பாடுகளில் ஈடுபடுவதில் விருப்பமின்மை அல்லது அத்தகைய சந்தர்ப்பங்களில் அமைதியைக் கடைப்பிடிக்காமை
வரிசை 54:
* ஏதாவது சந்தர்ப்பங்களின் (விளையாட்டு, வரிசையில் நிற்றல்) போது தனது முறை வரும்வரை காத்திருக்க இயலாமை
* உரையாடல் போன்ற அடுத்தவரின் செயற்பாட்டில் அடிக்கடி குறுக்கிடுவது
 
அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தவருடன் நெருங்கிப்பழகுவது, உரையாடுவது, நண்பர்களை ஏற்படுத்திக்கொள்வது போன்ற சமூகத்திறன்களைக் கொண்டிருப்பதில் பின்தங்கி இருப்பார்கள். &nbsp;10&ndash;15% குறைபாடற்ற சிறார்கள், பதின்மவயதினருடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டைக்கொண்ட அரைவாசிச் சிறார்களும் பதின்மவயதுடையவர்களும் தமது சகாக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சமூகத்தில் பழகுவது, உரையாடுவது என்பது இவர்களுக்குச் சிக்கல் நிறைந்ததாகக் காணப்படுகின்றது. இவர்களால் மொழிமூலமான, அசைவு மூலமான உரையாடலை ஏற்படுத்துவதில் இயலாமை இருக்கின்றது.<ref>{{cite journal |author=Coleman WL |title=Social competence and friendship formation in adolescents with attention-deficit/hyperactivity disorder |journal=Adolesc Med State Art Rev |volume=19 |issue=2 |pages=278&ndash;99, x |date=August 2008 |pmid=18822833}}</ref>
 
கோபத்தைக் கட்டுப்படுத்துவதும் இக்குறைபாட்டைக் கொண்டுள்ளவர்களுக்குச் சிக்கல் நிறைந்ததாக இருக்கின்றது.<ref>{{cite web|url=http://www.webmd.com/add-adhd/adhd-anger-management-directory |title=ADHD Anger Management Directory |publisher=Webmd.com |date= |accessdate=2014-01-17}}</ref> இதைவிட இவர்களின் கையெழுத்து சீராக இருப்பதில்லை எனவும் அறியப்பட்டுள்ளது.<ref name="Racine-2008">{{Cite journal | last1 = Racine | first1 = MB. | last2 = Majnemer | first2 = A. | last3 = Shevell | first3 = M. | last4 = Snider | first4 = L. | title = Handwriting performance in children with attention deficit hyperactivity disorder (ADHD) | journal = J Child Neurol | volume = 23 | issue = 4 | pages = 399&ndash;406 |date=Apr 2008 | doi = 10.1177/0883073807309244 | pmid = 18401033 }}</ref>மேலும் இவர்கள் உரிய பேசும் பருவத்தில் பேசத்தொடங்குவதில்லை.<ref name="ICD10" /><ref name="Bellani-2011">{{Cite journal | last1 = Bellani | first1 = M. | last2 = Moretti | first2 = A. | last3 = Perlini | first3 = C. | last4 = Brambilla | first4 = P. | title = Language disturbances in ADHD | journal = Epidemiol Psychiatr Sci | volume = 20 | issue = 4 | pages = 311&ndash;5 |date=Dec 2011 | pmid = 22201208 | doi = 10.1017/S2045796011000527 }}</ref> இவ்வகைக் குறைபாடுகள் இருந்தும் தமக்கு விருப்பமான செயல்களில் இவர்களுக்கு ஈடுபாடு இருப்பதுண்டு.<ref name="pmid22851461" />
 
== வெளி இணைப்புகள் ==