அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நோய் அறிகுறிகள்: *விரிவாக்கம்*
No edit summary
வரிசை 57:
அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தவருடன் நெருங்கிப்பழகுவது, உரையாடுவது, நண்பர்களை ஏற்படுத்திக்கொள்வது போன்ற சமூகத்திறன்களைக் கொண்டிருப்பதில் பின்தங்கி இருப்பார்கள். &nbsp;10&ndash;15% குறைபாடற்ற சிறார்கள், பதின்மவயதினருடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டைக்கொண்ட அரைவாசிச் சிறார்களும் பதின்மவயதுடையவர்களும் தமது சகாக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சமூகத்தில் பழகுவது, உரையாடுவது என்பது இவர்களுக்குச் சிக்கல் நிறைந்ததாகக் காணப்படுகின்றது. இவர்களால் மொழிமூலமான, அசைவு மூலமான உரையாடலை ஏற்படுத்துவதில் இயலாமை இருக்கின்றது.<ref>{{cite journal |author=Coleman WL |title=Social competence and friendship formation in adolescents with attention-deficit/hyperactivity disorder |journal=Adolesc Med State Art Rev |volume=19 |issue=2 |pages=278&ndash;99, x |date=August 2008 |pmid=18822833}}</ref>
 
கோபத்தைக் கட்டுப்படுத்துவதும் இக்குறைபாட்டைக் கொண்டுள்ளவர்களுக்குச் சிக்கல் நிறைந்ததாக இருக்கின்றது.<ref>{{cite web|url=http://www.webmd.com/add-adhd/adhd-anger-management-directory |title=ADHD Anger Management Directory |publisher=Webmd.com |date= |accessdate=2014-01-17}}</ref> இதைவிட இவர்களின் கையெழுத்து சீராக இருப்பதில்லை எனவும் அறியப்பட்டுள்ளது.<ref name="Racine-2008">{{Cite journal | last1 = Racine | first1 = MB. | last2 = Majnemer | first2 = A. | last3 = Shevell | first3 = M. | last4 = Snider | first4 = L. | title = Handwriting performance in children with attention deficit hyperactivity disorder (ADHD) | journal = J Child Neurol | volume = 23 | issue = 4 | pages = 399&ndash;406 |date=Apr 2008 | doi = 10.1177/0883073807309244 | pmid = 18401033 }}</ref>மேலும் இவர்கள் உரிய பேசும் பருவத்தில் பேசத்தொடங்குவதில்லை.<ref name="ICD10" />{{cite web |url=http://apps.who.int/classifications/icd10/browse/2010/en#/F90 |title=International Statistical Classification of Diseases and Related Health Problems 10th Revision (ICD-10) Version for 2010 |year=2010 |publisher=World Health Organisation |accessdate=2014-01-17 }}</ref><ref name="Bellani-2011">{{Cite journal | last1 = Bellani | first1 = M. | last2 = Moretti | first2 = A. | last3 = Perlini | first3 = C. | last4 = Brambilla | first4 = P. | title = Language disturbances in ADHD | journal = Epidemiol Psychiatr Sci | volume = 20 | issue = 4 | pages = 311&ndash;5 |date=Dec 2011 | pmid = 22201208 | doi = 10.1017/S2045796011000527 }}</ref> இவ்வகைக் குறைபாடுகள் இருந்தும் தமக்கு விருப்பமான செயல்களில் இவர்களுக்கு ஈடுபாடு இருப்பதுண்டு.<ref name="pmid22851461" />
 
== வெளி இணைப்புகள் ==