"உருகுவை தேசிய காற்பந்து அணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

684 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
*திருத்தம்*+ *விரிவாக்கம்*
(*துவக்கம்*)
 
(*திருத்தம்*+ *விரிவாக்கம்*)
| socks2 =FFF
<!--End of Shirt-->
| First game = {{fb|Uruguay}} 2–3 {{fb-rt|Argentina|alt}}<br />(மோன்டிவிடியோ, உருகுவை; 16 மே 1901)<ref name = "First"/>
| Largest win ={{fb|Uruguay}} 9–0 {{fb-rt|Bolivia}}<br />([[லிமா]]; 9 நவம்பர் 1927)
| Largest loss = {{fb|Uruguay}} 0–6 {{fb-rt|Argentina|alt}}<br />(மோன்டிவிடியோ, உருகுவை; 20 சூலை 1902)
 
உருகுவே [[2011 கோபா அமெரிக்கா|2011 அமெரிக்கக் கோப்பையை]] வென்று தற்போதைய வாகையாளர்களாக விளங்குகின்றனர். [[கோபா அமெரிக்கா]] கோப்பையை 15 முறை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர். [[உலகக்கோப்பை காற்பந்து|உலகக்கோப்பையை]], 1930ஆம் ஆண்டில் போட்டி நடத்தும் நாடாகவும் 1950ஆம் ஆண்டிலுமாக இருமுறை வென்றுள்ளனர். [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]] 1924ஆம் ஆண்டிலும் 1928ஆம் ஆண்டிலுமாக இருமுறை வென்றுள்ளனர். மொத்தமாக 20 அலுவல்முறை பன்னாட்டு வெற்றிகளை பெற்றுள்ள உருகுவை மிகுந்த பன்னாட்டு விருதுகளை வென்ற நாடாக சாதனை படைத்துள்ளது. உருகுவை 3.25 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சிறிய நாடு என்கையில் இச்சாதனைகளின் பெருமை விரியும்.
==வெளி இணைப்புகள்==
==மேற்சான்றுகள்==
{{commons பகுப்பு|Uruguay national football team|உருகுவை தேசிய கால்பந்து அணி}}
{{Reflist}}
*[http://www.rsssf.com/tablesu/uru-intres.html RSSSF archive of results 1902–]
*[http://www.auf.org.uy/ The Official Uruguay football association website]
*[http://www.thefifaworldcups.com/worldcups/Country-URUGUAY.html Uruguay at the World Cups]
*[http://www.thefifaworldcups.com/worldcups/Country-URUGUAY.html#RANGE!HTH Uruguay: Head-to-Head Records at World Cups]
*[http://www.thefifaworldcups.com/worldcups/Country-URUGUAY.html#RANGE!SQ Uruguay Teams at World Cups]
*[http://www.thefifaworldcups.com/worldcups/1930-FIFAWORLDCUP-URUGUAY.html 1930 Uruguay World Cup]
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1605236" இருந்து மீள்விக்கப்பட்டது