உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
சிலர் ஒள எழுதுவதற்குப் பதிலாக "அவ்" என எழுதுகிறார்கள். ஒளடதம் என்றால் அவுடதம் என எழுதுகிறார்கள். அவர்கள் ஒளவைப்பாட்டியை அவ்வைப்பாட்டி என எழுதுவார்களா? எழுதினால் எவ்வளவு அபத்தம்! அதே போல சிலர் ஐயா என்பதை அய்யா என்றும், ஐயர் என்பதை அய்யர் என்றும் எழுதுகிறார்கள். ஒள, ஐ தமிழ் எழுத்துக்கள் இல்லையா?

'''ஆங்கில கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்தல்'''

ஆங்கில கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து எழுதும்போது சிலர் வசனம் வசனமாக மொழிபெயர்த்து எழுதுவதுண்டு. அப்படி எழுதுவதால் கருத்து தமிழாக்கப் பட்டாலும் வசன நடை ஆங்கில நடையாக இருக்கிறது. ஆதனால் இந்தக் காலத்தில் படிப்பவர்கள் பலர் தமிழில் படித்தாலும் ஆங்கில நடையில் படித்து பழகிக் கொண்டு வருகிறார்கள். இது தமிழ் மொழி வளர்ச்சிக்கு நல்லதல்ல என்பது என் கருத்து.
'''(எ-கா)'''
இவர்கள் தமது இசைப் பயிற்சியை மணி ஐயர், சுவாமிநாத பிள்ளை ஆகியோரிடம் இருந்து பெற்றனர். (ஆங்கில நடை)
இவர்கள் மணி ஐயர், சுவாமிநாத பிள்ளை ஆகியோரிடம் இசைப் பயிற்சி பெற்றனர். (தமிழ் நடை)
நான் ஆங்கில கட்டுரையை முழுவதுமாக (அல்லது பந்தி பந்தியாக) படித்து அதிலுள்ள தகவலை உள்வாங்கிக் கொண்டு பின் தமிழ் கட்டுரையாக தமிழ் நடையில் எழுதுகிறேன்.

'''தமிழ் விக்கியில் கிரந்த எழுத்து பயன்பாடு கொள்கை:'''
தவிர்க்க முடியாத பிறமொழிப் பெயர்ச் சொற்களை முடியுமான போது, கிரந்த எழுத்துக்களை பயன்படுத்தி அவற்றின் ஒலிப்பு சிதையாமல் எழுதவேண்டும் என்பது இப்பயனரின் கொள்கையாகும். (உ-ம்) ஸ்டாலின், கிறிஸ்மஸ், புஷ் ஹவுஸ் (Bush House), ஜலந்தர் போன்றவை.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Uksharma3" இலிருந்து மீள்விக்கப்பட்டது