ஸ்ரீசங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[பருத்திதுறைபருத்தித்துறை]] யை பிறப்பிடமாகக் கொண்ட இவரது இயற்பெயர் வி. வைத்திலிங்கம். இவர் "மஞ்சள் குங்குமம்","குத்து விளக்கு" முதலான ஈழத்து திரைப்படங்களிலும், சிவாஜி கணேசனின் "ராஜராஜ சோழன்' படத்தில் ஈழத்துப் புலவராகவும் நடித்த்வர். "கொள்ளைக்காரன்", "ஒரு மனிதன் இரு உலகம்" முதலான பல மேடை நாடகங்களில் நடித்த்வர்.
 
[[பகுப்பு: ஈழத்துக் கலைஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீசங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது