சுக்குரோசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சுக்கிரோசு''' என்பது பொத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''சுக்கிரோசு''' என்பது பொதுவாக '''மேசைச் சர்க்கரை''' என அழைக்கப்படும் [[கரிமச் சேர்வை]] ஆகும். இதைச் சக்கரோசு என்றும் அழைப்பது உண்டு. வெண்ணிறமும் மணம் அற்றதுமான பளிங்குருத் தூளான இது [[இனிப்பு]]ச் சுவை கொண்டது. இதனால் இனிப்பான [[உணவு]]ப் பொருள்களில் பயன்படுகிறது. இதன் மூலக்கூறு, [[ஒருசக்கரைடு]]கள், [[குளுக்கோசு]], [[புருக்டோசு]] ஆகியவற்றைக் கொண்ட [[இருசக்கரைடு]] ஆகும்.
 
[[பகுப்பு: இனிப்பூட்டிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுக்குரோசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது