சுக்குரோசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சுக்கிரோசு''' என்பது பொதுவாக '''மேசைச் சர்க்கரை''' என அழைக்கப்படும் [[கரிமச் சேர்வை]] ஆகும். இதைச் சக்கரோசு என்றும் அழைப்பது உண்டு. வெண்ணிறமும் மணம் அற்றதுமான பளிங்குருத் தூளான இது [[இனிப்பு]]ச் சுவை கொண்டது. இதனால் இனிப்பான [[உணவு]]ப் பொருள்களில் பயன்படுகிறது. இதன் மூலக்கூறு, [[ஒருசக்கரைடு]]கள், [[குளுக்கோசு]], [[புருக்டோசு]] ஆகியவற்றைக் கொண்ட [[இருசக்கரைடு]] ஆகும். இதன் [[மூலக்கூற்று வாய்பாடு]] C<sub>12</sub>H<sub>22</sub>O<sub>11</sub>. 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் இச்சொல் உருவாக்கப்பட்டது. இலத்தீன் மொழியில் ''சுக்ரம்'' (sucrum) என்பது "சர்க்கரை" என்னும் பொருள் கொண்டது. -ஓசு (-ose) என்பது ஒரு அறிவியல் பின்னொட்டு. 2013 ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் 175 [[மில்லியன்]] [[மெட்ரிக் தொன்]]கள் மேசைச் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது.<ref name=usda2013>{{cite web|title=Sugar: World Markets and Trade|url=http://www.fas.usda.gov/psdonline/circulars/sugar.pdf|format=PDF|publisher=[[United States Department of Agriculture]]|accessdate=2013-11-18}}</ref>
 
==குறிப்புகள்==
{{reflist}}
 
[[பகுப்பு: இனிப்பூட்டிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுக்குரோசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது