ஹான் சீனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 99:
|ref33 = [https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/cs.html#People]
|languages = [[சீன மொழி]]கள்
|religions = பெரும்பான்மையோர் [[மகாயான பௌத்தம்]] மற்றும் [[டாவோயிசம்]]. சிறு தொகை [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]], [[முஸ்லிம்]], மற்றும் [[சியெண்டியானிசம்]], [[கன்பூசியம்]] மற்றும் Chinese folk religion ஆகியவற்றின் பின்புலத்தோர்.
}}
'''ஹான் சீனர்''' எனப்படுவோர் [[சீனா]]வில் வாழுகின்ற ஒரு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீனாவின் பெரும்பான்மை இனத்தவர். உலக மக்களில் மிகப் பெரிய தனி இனக்குழுவினரும் இவர்களே. சீனாவின் [[மக்கள்தொகை]]யில் இவர்கள் 92% ஆகவும், உலக மக்கள் தொகையில் 20% ஆகவும் இவர்கள் உள்ளனர். இவர்களுக்குள் உள்ள துணைக் குழுக்களிடையே குறிப்பிடத்தக்க மரபியல், [[மொழி]], [[பண்பாடு|பண்பாட்டு]] மற்றும் சமூக வேறுபாடுகள் காணப்படுகின்றன.<ref name="gene">{{cite web|url=http://159.226.149.45/compgenegroup/paper/wenbo%20Han%20culture%20paper%20(2004).pdf |title=Genetic evidence support demic diffusion of Han culture (PDF) |publisher=[[Nature Publishing Group]]}}</ref> இதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடம்பெற்ற, பல்வேறு இனக்குழுவினரதும், [[பழங்குடி]]களினதும், [[புலப்பெயர்வு]], [[இனக்கலப்பு]] என்பன காரணங்களாகக் காட்டப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஹான்_சீனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது