பெருந்தோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Malaysia-tea plantation.jpg|thumbnail|மலேசியாவில் உள்ள ஒரு தேயிலைப் பெருந்தோட்டம்]]
'''பெருந்தோட்டம்''' என்பது, தொலைதூரச் சந்தைகளுக்காகப் பயிர் செய்வதற்கு உரிய பெரிய பரப்பளவு கொண்ட தோட்டத்தைக் குறிக்கும். பெருந்தோட்டம் என்பது தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒரு சொல் அல்ல எனினும், உள்நாட்டுப் பயன்பாட்டுக்காக அல்லாமல், ஏற்றுமதிக்கான வணிகப் பயிர்களைப் பெருமளவில் பயிர் செய்வதற்கான தோட்டங்களையே இது குறிக்கிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/பெருந்தோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது