செருமனி தேசிய காற்பந்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*விரிவாக்கம்*
வரிசை 56:
}}
'''செருமானியத் தேசிய கால்பந்து அணி''' ({{lang-de|Die deutsche Fußballnationalmannschaft}}) 1908 முதல் பன்னாட்டுப் போட்டிகளில் [[செருமனி]] நாட்டின் சார்பாக விளையாடும் [[காற்பந்தாட்டம்|காற்பந்தாட்ட]] அணியாகும்.<ref name="First game">{{cite web |url=http://www.dfb.de/index.php?id=500395&no_cache=1&action=showMatchesByYear&lang=E&liga=Nationalmannschaft&year=1908&cHash=6854a10c202d81c907c2a45218db5c32 |title=All matches of The National Team in 1908 |publisher = [[German Football Association|DFB]] |accessdate=1 ஆகத்து 2008}}</ref> இதனை 1900இல் நிறுவப்பட்ட [[செருமன் கால்பந்துச் சங்கம்]] (''Deutscher Fußball-Bund'') மேலாண்மை செய்து வருகிறது.<ref name="GermanyFIFA">{{cite web |url = http://www.fifa.com/associations/association=ger/index.html |title = Germany |publisher = FIFA |accessdate =14 சனவரி 2012}}</ref><ref>{{cite web |url = http://www.uefa.com/memberassociations/association=ger/profile/index.html |title = Germany's strength in numbers |publisher = UEFA |accessdate =14 சனவரி 2012}}</ref> 1949இல் செருமன் கால்பந்துச் சங்கம் மூண்டும் துவங்கப்பட்டதிலிருந்து 1990இல் [[செருமானிய மீளிணைவு]] நிகழும் வரை இது [[மேற்கு செருமனி]]யைக் குறித்தது. செருமனி கூட்டணி நாடுகளின் ஆட்சியில் இருந்தபோது இரண்டு தனியான தேசிய அணிகளை [[பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு]] அங்கீகரித்திருந்தது: [[சார்லாந்து தேசிய கால்பந்து அணி|சார்லாந்து அணி]] (1950–1956) மற்றும் [[ஜெர்மன் சனநாயகக் குடியரசு]] சார்பான [[கிழக்கு செருமனி தேசிய கால்பந்து அணி|கிழக்கு செருமனி அணி]] (1952–1990). இவை இரண்டுமே, அவற்றின் சாதனைகள் உட்பட,<ref name="Most-capped players">{{cite web |url = http://www.dfb.de/index.php?id=500396 |title = Statistics – Most-capped players |publisher=DFB |accessdate =11 அக்டோபர் 2011}}</ref><ref name="Top scorers">{{cite web |url=http://www.dfb.de/index.php?id=500398 |title=Statistics – Top scorers |publisher=DFB |accessdate=11 அக்டோபர் 2011}}</ref> தற்போதைய தேசிய அணியுடன் இணைக்கப்பட்டுள்ளன. 1990இல் ஏற்பட்ட மீளிணைவிற்கு பிறகு அலுவல்முறைப் பெயரும் குறியீடும் "செருமனி FR (FRG)" என்பதிலிருந்து "செருமனி (GER)" என்பதாக மாற்றப்பட்டது.
 
பன்னாட்டு கால்பந்தாட்டங்களில் செருமானியத் தேசிய அணி மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக விளங்குகிறது; மூன்று [[உலகக்கோப்பை காற்பந்து|உலகக் கோப்பைகளையும்]] ([[1954 உலகக் கோப்பை கால்பந்து |1954]], [[1974 உலகக் கோப்பை கால்பந்து|1974]], [[1990 உலகக் கோப்பை கால்பந்து|1990]]) மூன்று [[ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி|ஐரோப்பிய கோப்பைகளையும்]] ([[யூரோ 1972|1972]], [[யூரோ 1980|1980]], [[யூரோ 1996|1996]]) வென்றுள்ளது.<ref name="GermanyFIFA" /> தவிரவும் ஐரோப்பியப் போட்டிகளில் மூன்று முறையும் உலகக்கோப்பைகளில் நான்கு முறையும் இரண்டாமிடத்தை எட்டியுள்ளனர்;மேலும் நான்கு முறை மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளனர் <ref name="GermanyFIFA" /> கிழக்கு செருமனி [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக்கில்]] 1976இல் தங்கம் வென்றுள்ளது.<ref>{{cite web |url=http://www.fifa.com/tournaments/archive/tournament=512/edition=197121/index.html |title=Olympic Football Tournament Montreal 1976 |publisher = FIFA |accessdate=28 December 2011}}</ref> ஆடவர் மற்றும் மகளிருக்கான இரு உலகக்கோப்பைகளையும் வென்ற ஒரே நாடாக செருமனி விளங்குகிறது.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/செருமனி_தேசிய_காற்பந்து_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது