"டெய்லர் லாட்னர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

996 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
==ஆரம்பகால வாழ்க்கை==
இவர் 1992ம் ஆண்டு ரண்ட் ராபிட்ஸ், [[மிச்சிகன்]], [[அமெரிக்கா]]வில் பிறந்தார். இவரது தந்தை ஒரு மத்திய விமான பைலட் மற்றும் தாயார், ஒரு மென்பொருள் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவருக்கு ஒரு சகோதரி உண்டு அவரின் பெயர் மேக்னா. இவர் ரோமன் கத்தோலிக்க மதத்தை சேர்த்தவர் ஆவர்.
 
==திரைப்படம்==
* 2001 Shadow Fury
* 2005 The Adventures of Sharkboy and Lavagirl in 3-D ]
* 2005 Cheaper by the Dozen 2
* 2008 Twilight Jacob Black
* 2010 Valentine's Day
* 2010 The Twilight Saga: Eclipse
* 2011 Abduction
* 2011 The Twilight Saga: Breaking Dawn – Part 1
* 2012 The Twilight Saga: Breaking Dawn – Part 2
* 2013 Grown Ups 2
* 2014 Tracers - படபிடிப்பில்
20,995

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1606107" இருந்து மீள்விக்கப்பட்டது