தேசிய வாக்காளர் நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[இந்திய அரசு|இந்திய அரசாங்கத்தால்]] இளம் வாக்களர்களை ஊக்கபடுதுவதற்காகஊக்கப்படுத்துவதற்காக '''தேசிய வாக்காளர் நாள்''' (''National Voters' Day'')
அனுசரிக்கபடுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி "தேசிய வாக்காளர் நாள்" ஆகும். ஓட்டளிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந் நாளின் நோக்கமாகும். 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் ஓட்டளிக்கத் தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது . சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் ஓட்டளிக்கத் தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கபடுகிறது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
*[http://www.dinamani.com/latest_news/2014/01/25/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-/article2019433.ece இன்று தேசிய வாக்காளர் தினம்: தேர்தல் குறித்த புகார்கள்-தகவல்களுக்கு தனி ஃபேஸ்புக் திறப்பு] தினமணி, நாள்: ஜனவரி, 25, 2014
*[http://eci.nic.in/eci_main1/nvd.aspx 4th National Voters' Day at Vigyan Bhawan New Delhi on 25th January, 2014]
 
[[பகுப்பு:இந்தியாவின் சிறப்பு நாட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_வாக்காளர்_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது