ஆல்பிரடு மார்ஷல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17:
 
ஆல்பிரடு மார்ஷல் 1842ஆம் ஆண்டு சூலை 26 அன்று இங்கிலாந்தில் [[இலண்டன்|இலண்டனில்]] பிறந்தார். [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிச்சின்]] ''புனித ஜான் கல்லூரியில்'' கல்வி கற்றார். அரசியல் பொருளியலில் ஆய்வு செய்து வந்தார். 1875இல் அமெரிக்காவிற்குச சென்று கட்டணக் கட்டுப்பாடுகளால் எழும் தாக்கத்தை அளவிட முயன்றார். பின்னர் இத்தாலியில் ஓராண்டு ஆய்வு செய்தார். 1885இலிருந்து 1908 வரை கேம்பிரிச்சு பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். தமது சிறப்புமிக்க ''பொருளியல் கொள்கைகள்'' என்ற நூலை 1890இல் வெளியிட்டார். அடுத்த பத்தாண்டுகளில் இந்த நூலை மேம்படுத்தி பல பதிப்புக்களை வெளியிட்டார். 1924இல் இயற்கை எய்தினார்.
 
== படைப்பு ==
* 1879 – ''The Economics of Industry'' (with Mary Paley Marshall)
* 1879 – ''The Pure Theory of Foreign Trade: The Pure Theory of Domestic Values''
* 1890 – ''Principles of Economics''
* 1919 – ''Industry and Trade''
 
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பிரடு_மார்ஷல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது