பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 46:
| website = http://www.fcbayern.t-home.de/en
}}
'''பயர்ன் மியூனிக்''' ([[ஜெர்மன் மொழி|ஜெர்மன்]]: Fußball-Club Bayern München) [[பவேரியா]] மாநிலத்தின் [[மியூனிக்]] நகரில் உள்ள ஓரு ஜெர்மானிய விளையாட்டு மன்றம். இது தனது காற்பந்தாட்ட குழுவிற்கு மிக பிரபலமானது. செருமனியின் கால்பந்துக் கூட்டிணைவு அமைப்பின் முதல்நிலையான [[புன்டசுலீகா]] கூட்டிணைவில் இக்கழக அணி ஆடிவருகிறது. இக்குழு 2223 ஜெர்மானிய சங்கப்போட்டிகளையும்கூட்டிணைவு வாகையர் பட்டங்களையும் 1516 ஜெர்மானிய கோப்பைகளையும் வென்று ஜெர்மனியின் முன்னணி காற்பந்தாட்ட குழுவாகஅணியாகத் திகழ்கிறது.
 
[[ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்|யூஈஎஃப்ஏ]]-வின் கால்பந்துக் கழகங்களின் குணகத் தரவரிசையில் இரண்டாம் இடத்திலும், [[பன்னாட்டுக் கால்பந்து வரலாறு மற்றும் புள்ளிவிவரக் கூட்டமைப்பு|பன்னாட்டுக் கால்பந்து வரலாறு மற்றும் புள்ளிவிவரக் கூட்டமைப்]]பின் தரவரிசையில் முதல் இடத்திலும் இருக்கிறது.
 
[[பகுப்பு:செருமானியக் காற்பந்தாட்ட அணிகள்]]
[[பகுப்பு:காற்பந்தாட்டம்]]