தமிழ் கிறித்துவப் பாடல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி New page: கிறிஸ்தவ சமயத்தில் பாடல்களும் இசையும் இறைவனை வழிபடுவதில் ஒரு முக்கி...
(வேறுபாடு ஏதுமில்லை)

18:29, 2 செப்டெம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்

கிறிஸ்தவ சமயத்தில் பாடல்களும் இசையும் இறைவனை வழிபடுவதில் ஒரு முக்கிய அம்சமாக இருக்கின்றது. அப்பாடல்கள் தமிழில் அமையும் பொழுது அவற்றை தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் எனலாம். யேசு, அவரின் அன்பு, கருணை, இறைவனை நம்புவதில் இருக்கும் நன்மைகள் இந்தப் பாடல்களின் கருப்பொருள்களாக அமைகின்றன.

பாடல்கள்

  • பூரண அழகுள்ளவரே - [1]
  • தேவன் பிறந்தாரே - [2]

வெளி இணைப்புகள்