இந்தியத் தரைப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* (edited with ProveIt)
சாம் மானேக்சா
வரிசை 6:
 
இந்தியா விடுதலை அடைந்த 1947 ஆம் ஆண்டில் இந்திய தரைப்படை உருவாக்கப்பட்டு, ஆங்கிலேய இந்தியாவின் தரைப்படை, இந்திய தரைப்படையுடன் இணைக்கப்பட்டது. இந்திய தரைப்படை உலகின் பல சச்சரவுப் பகுதிகளில் ஐக்கிய நாடுகள் அவையின் அமைதி காக்கும் படையாக பணியாற்றியுள்ளது. இப்படை தற்பொழுது [[முதன்மை தரைப்படை தலைவர்]] [[தீபக்பிக்ரம் கபூர்சிங்]] தலைமையில் செயல்படுகிறது. தரைப்படையின் தலைமைப் பதவி [[பீல்டு மார்சல்]]. இது இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது. இந்நாள் வரை இரண்டு தரைப்படை பட்டாளர்கள் மட்டுமே இந்த உயர் பதவியை அடைந்திருக்கின்றனர். அவ்விருவர்: [[சாம் மானேக்சா|பீல்டு மார்சல் மானக்சா]] 1973, ஓய்வு பெற்ற பின் 30 அண்டுகள் கழித்து 1986 இல் [[பீல்டு மார்சல் கரியப்பா]].
== குறிக்கோள்கள் ==
வரிசை 82:
=== கட்டளையகங்கள் ===
இந்திய தரைப்படை 6 கட்டளையகங்களின் கீழ் இயங்குகிறது. ஒவ்வொரு கட்டளையகமும் [[லெப்டினன்ட் செனரல்]] தரத்திலுள்ள கட்டளை அலுவலகரின் கீழ் இயங்குகிறது. எல்லா கட்டளையகங்கள் புது டெல்லியில் உள்ள தலைமையகத்தில் இணைக்கப்பட்டுள்ளன. பயிற்சி கட்டளையகம் [[சிம்லா]]வை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது.
{| class="wikitable" border="1" cellpadding="0" cellspacing="0" style="width:40%; margin:0 auto;"
வரிசை 96:
| மத்திய கட்டளையகம் || [[லக்னோ]]
|-
| மேற்கு கட்டளையகம் || சண்டிமந்தீர்சண்டிமந்திர் ( [[சண்டிகர்]] )
|-
| வடக்கு கட்டளையகம் || [[உதாம்பூர்உதம்பூர்]]
|-
| தென் மேற்கு கட்டளையகம் || [[ஜெய்ப்பூர்]]
வரிசை 165:
* [[T-72]] M1 (2,480+). 968 T72M1 கவச தாங்கிகள் மேம்படுத்தப் பட்டுள்ளன.
* [[T-55]] (900): [http://ofbindia.gov.in/products/data/armoured/9.htm]
* [[Vijayantaவிசயந்தா]] -(1800) இருப்பு கவச தாங்கி
 
=== கவச சண்டை வாகனங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_தரைப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது