அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 14:
| eMedicine_mult = {{eMedicine2|ped|177}}
| MeshID = D001289
}}'''அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு''' (ADHD; Attention deficit hyperactivity disorder) என்பது அவதானக்குறைவு, அளவுக்கு மீறிய இயக்கம் ஆகிய இரு பரந்த அறிகுறிகளைக் கொண்ட சிறு வயதில் ஏற்படும் ஒரு உளவியநோய் ஆகும். <ref name="Kooij-2010">{{Cite journal |last1=Kooij |first1=SJ. |last2=Bejerot |first2=S. |last3=Blackwell |first3=A. |last4=Caci |first4=H. |last5=Casas-Brugué |first5=M. |last6=Carpentier |first6=PJ. |last7=Edvinsson |first7=D. |last8=Fayyad |first8=J. |last9=Foeken |first9=K. |title=European consensus statement on diagnosis and treatment of adult ADHD: The European Network Adult ADHD |journal=BMC Psychiatry |volume=10 |page=67 |year=2010 |doi=10.1186/1471-244X-10-67 |pmid=20815868 |displayauthors=9 |pmc = 2942810 |last10=Fitzgerald |first10=M |last11=Gaillac |first11=V |last12=Ginsberg |first12=Y |last13=Henry |first13=C |last14=Krause |first14=J |last15=Lensing |first15=MB |last16=Manor |first16=I |last17=Niederhofer |first17=H |last18=Nunes-Filipe |first18=C |last19=Ohlmeier |first19=MD |last20=Oswald |first20=P |last21=Pallanti |first21=S |last22=Pehlivanidis |first22=A |last23=Ramos-Quiroga |first23=JA |last24=Rastam |first24=M |last25=Ryffel-Rawak |first25=D |last26=Stes |first26=S |last27=Asherson |first27=P}}</ref>ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டில் முழுமையான கவனத்தைக் குவிக்க முடியாமல் பராக்குப் பார்ப்பது போன்ற சூழ்நிலை மற்றும் வயதுக்கு மீறிய இயக்கம், உத்வேகம் என்பன இக்குறைபாட்டில் தோன்றுபவை. ஆரம்ப காலத்திலேயே சிறுவரின் மிகையான இயக்கத்தைக் கண்காணிப்பதன் மூலம் இக்குறைபாடு ஏற்படலாம் என்பதை அறிய முடிகின்றது. இக்குறைபாடு உள்ளது என்று [[அறுதியிடல்|அறுதியிட]], ஏழு வயதுக்கு முன்னர் இக்குறைபாட்டின் பதினெட்டு அறிகுறிகளில் குறைந்த பட்சம் பன்னிரண்டாவது ஆறு மாத காலத்துக்கு தோன்றியிருக்கவேண்டும். <ref name=CDC>{{cite web|url=http://www.cdc.gov/ncbddd/adhd/diagnosis.html|title=Attention-Deficit / Hyperactivity Disorder (ADHD): Symptoms and Diagnosis|publisher=National Center on Birth Defects and Developmental Disabilities|work=[[Centers for Disease Control and Prevention]]|date=December 12, 2010|accessdate=July 3, 2013}}</ref><ref name=Lake2011>{{cite book|last1=Dulcan|first1=Mina K. |last2=Lake|first2=MaryBeth|title=Concise guide to child and adolescent psychiatry|publisher=American Psychiatric Pub.|location=Washington, DC|isbn=9781585624164|oclc=754798360| year=2011|page=34 |url=http://books.google.ca/books?id=HvTa2nArhOsC&pg=PA34|edition=4th|accessdate=2014-01-17}}</ref> இதில் ஆறு அறிகுறிகள் அவதானக்குறைவு சம்பந்தப்பட்டதாகவும், ஏனைய ஆறு அறிகுறிகள் மிகை இயக்கம் சம்பந்தப்பட்டதாகவும் அமைதல் தேவை என்று உளவியநோய்களுக்கான அறுதியிடல் மற்றும் புள்ளிவிவரக் கையேட்டின் நான்காவது உரைதிருத்தப் பதிப்பு (DSM-IV-TR) குறிப்பிடுகின்றது. <ref name="Donald Nancy">{{cite book |title=Introductory Textbook of Psychiatry |last1=W. Black |first1=Donald |last2=C. Anderson |first2=Nancy |authorlink= |year=2011 |publisher=American Psychiatric Publishing, Inc. |location= |isbn=978-1-58562-400-3 |page=420 |pages= |accessdate=January 19, 2014 |url=}}</ref> பாடசாலை செல்லும் சிறார்களின் பெறுபேறுகள் கவனமின்மையால் குறைகின்றது.
 
சிறுவர் உளநோய்களில் மிகவும் பொதுவானதாகவும் அடிக்கடி அறுதியிடுவதாகவும் இந்தக் குறைபாடு விளங்கினாலும் இதற்குரிய முழுமையான காரணங்கள் அறியப்படவில்லை. இக்குறைபாடுடைய சிறார்களைக் கட்டுப்படுத்துவது கடினமான செயலாக இருக்கும். வீட்டின் ஒரு அறையில் இருந்து மற்றொன்றுக்கு அடிக்கடி ஓட்டமாகச் செல்லுவது, மேசையில் இருக்கும் பொருட்களை இழுத்து வீழ்த்துவது, வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகளின் பையைத் திறந்து பார்ப்பது, வீட்டுக்கு வெளியே யாரும் பார்க்காத சமயத்தில் ஓடிச்செல்வது, வீதியைக் கடக்கும் போது இருபுறமும் பார்க்காமல் செல்வது, விளையாட்டுப் பொருட்களைத் தொலைப்பது அல்லது உடைப்பது, தாமதமாகத் துயிலுக்குச் சென்று முன்னதாகவே துயிலில் இருந்து எழும்புவது போன்ற செயல்கள் நான்கு வயதுக்கும் ஆறு வயதுக்கும் இடைப்பட்ட குறைபாடு உள்ளவர்களின் செயற்பாடாக இருக்கின்றது.
வரிசை 66:
*மனநிலைப் பிறழ்வுகள் (Mood disorders) (குறிப்பாக [[இருமுனையப் பிறழ்வு]] மற்றும் [[பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு|பெரும் மனத்தளர்வுப் பிறழ்வு]]): அவதானக்குறைவு மற்றும் மிகை இயக்கம் இரண்டும் சேர்ந்த குறைபாட்டு வகையைக் கொண்ட பையன்கள் அனேகமாக மனநிலைப் பிறழ்வை எதிர்நோக்குவர்.<ref name="Wilens-2010">{{Cite journal | last1 = Wilens | first1 = TE. | last2 = Spencer | first2 = TJ. | title = Understanding attention-deficit/hyperactivity disorder from childhood to adulthood | journal = Postgrad Med | volume = 122 | issue = 5 | pages = 97&ndash;109 |date=Sep 2010 | doi = 10.3810/pgm.2010.09.2206 | pmid = 20861593 | pmc = 3724232 }}</ref> முதிர்ந்தவரில் இருமுனையப் பிறழ்வு இருக்கக்கூடும், இந்நிலையில் இவ்விரண்டையும் கவனமாக அறுதியிட்டு சிகிச்சை வழங்கவேண்டி இருக்கும்.<ref name="pmid21717696">{{cite journal |author=Baud P, Perroud N, Aubry JM |title=[Bipolar disorder and attention deficit/hyperactivity disorder in adults: differential diagnosis or comorbidity] |language=French |journal=Rev Med Suisse |volume=7 |issue=297 |pages=1219&ndash;22 |date=June 2011 |pmid=21717696 }}</ref>
*[[மனோவிசாரப் பிறழ்வுகள்]] (Anxiety disorder) அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டு மக்களில் இருப்பது அறியப்பட்டுள்ளது.<ref name="Wilens-2010"/>
*[[வயத்தூண்டுமை நிர்ப்பந்தக் குறைபாடு]] (Obsessive–compulsive disorder - OCD) அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டில் இணைந்து வரலாம். வயத்தூண்டுமையின் அறிகுறிகள் அவதானக் குறை மிகையியக்கத்தில் காணப்படலாம். <ref name="UTP2008">{{cite web|url=http://www.uptodate.com/online/content/topic.do?topicKey=behavior/8293#5 |author = Krull, K.R. |title=Evaluation and diagnosis of attention deficit hyperactivity disorder in children |format= Subscription required |accessdate=2008-09-12 |publisher=Uptodate |date=5 December 2007 }}</ref>
*போதைப்பொருள் பயன்பாடு அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடுடைய இளம்வயதினருக்கு மிகையாக ஏற்படக்கூடிய இடர்நிலை காணப்படுகின்றது.<ref name="Kooij-2010"/> மதுபானம், கஞ்சா போன்றவை முதன்மையான பயன்பாட்டுப் பொருட்களாகத் திகழ்கின்றன. மனித மூளையில் தாம் விரும்பும் மகிழ்வளிக்கும் நடத்தையில் ஈடுபடுவதற்கென உள்ள பாதை, செயல்விளைவுப் பாட்டை (reward pathway) எனப்படுகின்றது. அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடுடையவருக்கு இந்தப் பாட்டையில் ஏற்படும் மாற்றம் காரணமாக போதைப்பொருள் பயன்பாட்டை நாடக்கூடிய வாய்ப்புண்டு.<ref name="Kooij-2010"/> இதனைத் தவிர்ப்பதற்கு இவர்களில் இச்சிக்கல் முதன்மையாகக் குணப்படுத்தப்படல் தேவையானது, இதன்காரணமாக அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டை அறிவதிலும் அதற்கு கொடுக்கப்படும் சிகிச்சை அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்படுகின்றது.<ref name="NICE 2009">{{cite book |url=http://www.nice.org.uk/nicemedia/pdf/ADHDFullGuideline.pdf|format=PDF| title=Attention deficit hyperactivity disorder : diagnosis and management of ADHD in children, young people and adults Attention deficit hyperactivity disorder |work=National Clinical Practice Guideline Number 72 |author=National Institute for Health and Clinical Excellence|author=National Collaborating Centre for Mental Health (London)|publisher=Leicester : British Psychological Society|isbn=9781854334718 |oclc=731439170|year=2009|accessdate=2014-01-17 }}</ref>{{Rp|p.38| date=November 2012}}<ref name="Wilens-2011">{{Cite journal | last1 = Wilens | first1 = TE. | last2 = Morrison | first2 = NR. | title = The intersection of attention-deficit/hyperactivity disorder and substance abuse | journal = Current Opinion in Psychiatry | volume = 24 | issue = 4 | pages = 280&ndash;5 |date=Jul 2011 | doi = 10.1097/YCO.0b013e328345c956 | pmid = 21483267 | pmc = 3435098 }}</ref>
<!-- *உலைவுக் கால் கூட்டறிகுறி -->
 
வரிசை 73:
* [http://www.youtube.com/watch?v=mMLb7RGd_EE பி.பி.சி விவரணக் காணொளி]
== உசாத்துணைகள் ==
{{Reflist|30em}}
[[பகுப்பு:சிறுவர் உளநோய்கள்]]