ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 19:
'''ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு''' ( '''Confederation of African Football''', '''CAF''', {{IPAc-en|ˈ|k|æ|f}}; {{lang-fr|'''C'''onfédération '''A'''fricaine de '''F'''ootball}}; {{lang-ar|الإتحاد الأفريقي لكرة القدم}}) என்பது ஆப்பிரிக்கக் கண்டத்தில் [[காற்பந்தாட்டம்|கால்பந்து]] மேலாண்மை அமைப்பாகும்.
 
இக்கூட்டமைப்பு ஆப்பிரக்கஆப்பிரிக்க நாடுகளின் கால்பந்து சங்கங்களின் பிரதிநிதியாகும். இதுவே, ஆப்பிரிக்கக் கண்டத்தில் கால்பந்துப் போட்டிகளை ஏற்பாடு செய்து நடத்துவதற்கும், பரிசுப் பணத்தைப் பகிர்ந்தளிப்பதற்கும், ஒளிபரப்பு உரிமைகளை விற்பதற்கும் பொறுப்பேற்கும் அமைப்பு.
 
[[பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு|பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்]]பின் ஆறு பிராந்திய கூட்டமைப்புகளில் இதுவும் ஒரு பெரிய கூட்டமைப்பாகும். [[ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்|யூஈஎஃப்ஏ]]-வினை விட மூன்று ஆண்டுகள் மட்டுமே இளைய அமைப்பாக இருப்பினும், அதன் உறுப்பு நாடுகளின் மற்றும் பிராந்திய கால்பந்துப் போட்டிகளின் தரம் மேம்படுத்தப்பட இன்னும் சில காலம் பிடிக்கும். [[பிரான்சு|பிரான்]]சில் நடத்தப்பட்ட 1998 ஃபிஃபா உலகக்கோப்பைப் போட்டிகளில் பங்கேற்க 5 இடங்கள் ஆப்பிரிக்கக் கூட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்டது. [[தென்னாப்பிரிக்கா]]வில் நடத்தப்பட்ட [[2010 உலகக்கோப்பை கால்பந்து|2010 ஃபிஃபா உலகக்கோப்பை]]யில், போட்டியை நடத்தும் நாட்டையும் சேர்த்து 6 இடங்கள் ஆப்பிரிக்கக் கால்பந்துக் கூட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்டது. [[2014 உலகக்கோப்பை கால்பந்து|2014 ஃபிஃபா உலகக்கோப்பை]]க்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.