எசுப்பானியா தேசிய காற்பந்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 83:
 
எசுப்பானியா [[2010 உலகக்கோப்பை கால்பந்து|2010 உலகக்கோப்பை]] மற்றும் [[யூரோ 2012|யூரோ 2012]] கோப்பைகளை வென்று [[உலகக்கோப்பை காற்பந்து|உலகக்கோப்பை]] மற்றும் [[ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி|ஐரோப்பியக் கோப்பை]]களின் நடப்பு வாகையாளராவர். உலக எலோ தரவரிசையில் இரண்டாமிடத்தில் உள்ளனர்.<ref name="eloratings.net">{{cite web|url=http://www.eloratings.net/ |title=World Football Elo Ratings |publisher=Eloratings.net |date=2013-10-16 |accessdate=2013-10-25}}</ref> பிபா உலகத் தரவரிசையில் முதலாமிடத்தில் உள்ளனர். மேலும் [[யூரோ 2008|யூரோ 2008]]இல் வென்றமையால் தொடர்ந்து மூன்று பன்னாட்டுக் கோப்பைகளை வென்ற ஒரே தேசிய அணியாக விளங்குகின்றனர். 29 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடையாத அணியாக உள்ளனர். இவற்றால் காற்பந்து விமரிசகர்களும், வல்லுனர்களும் முன்னாள் விளையாட்டாளர்களும் தற்போதைய எசுப்பானிய அணியை எக்காலத்திலும் உலகக் கால்பந்து வரலாற்றிலேயே மிகச்சிறந்த அணியாக மதிப்பிடுகின்றனர்.<ref>{{cite news|url=http://www.independent.co.uk/sport/football/news-and-comment/the-greatest-team-of-all-time-brazil-1970-v-spain-2012-7905980.html?|work=The Independent|publisher=The Independent|accessdate=1 சூலை 2013|location=London|first=Jack|last=Pitt-Brooke|title=The greatest team of all time: Brazil 1970 v Spain 2012|date=3 சூலை 2012}}</ref><ref>{{cite web|url=http://www.bbc.co.uk/sport/0/football/18669029 |title=Euro 2012: Are Spain the best team of all time?|work=BBC Sport|publisher=BBC|accessdate=14 சூலை 2012}}</ref><ref name="BBC Sport">{{cite web|last=Klinsmann|first=Jurgen|title=Klinsmann: Spain win over Italy would make them team of century|url=http://www.bbc.co.uk/sport/0/football/18650428|publisher=BBC|accessdate=14 சூலை 2012}}</ref><ref name=ESPNFC>{{cite web|last=Carlisle|first=Jeff|title=Why this Spain side is all-time best|url=http://espnfc.com/en/news/1120894/carlislewhy-spain-side-best-all-time-.html|publisher=ESPN|accessdate=14 சூலை 2012}}</ref><ref name=BleacherReport>{{cite web|first=Bleacher Report|title=Spain vs. Italy: Euro 2012 Final Not Enough to Crown Spain Best Ever|url=http://bleacherreport.com/articles/1244044-spain-vs-italy-euro-2012-final-not-enough-to-crown-spain-best-ever|publisher=Bleacher Report|accessdate=30 சூன் 2013}}</ref>
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/எசுப்பானியா_தேசிய_காற்பந்து_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது