"உருகுவை தேசிய காற்பந்து அணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{MedalGold|[[1928 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|1928 ஆம்சுடர்டாம்]]|அணி}}
}}
'''உருகுவை தேசிய கால்பந்து அணி''' [[பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு|பன்னாட்டு]] [[காற்பந்தாட்டம்|கால்பந்துப்]] போட்டிகளில் [[உருகுவை]] சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை உருகுவையில் கால்பந்தாட்டத்தைக் கட்டுப்படுத்தி வரும் [[உருகுவை கால்பந்துக் கழகம்]] நிர்வகிக்கிறது. தற்போதைய முதன்மை பயிற்றுனராக ஆசுகார் தபரேசு உள்ளார். உருகுவையின் அணி கால்பந்து இரசிகர்களால் '''''La Celeste''''' (வான்வெளி நீலத்தவர்) அல்லது '''''Charrúas''''' எனக் குறிப்பிடப்படுகிறதுகுறிப்பிடப்படுகின்றது.
 
உருகுவே [[2011 கோபா அமெரிக்கா|2011 அமெரிக்கக் கோப்பையை]] வென்று தற்போதைய வாகையாளர்களாக விளங்குகின்றனர். [[கோபா அமெரிக்கா]] கோப்பையை 15 முறை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர். [[உலகக்கோப்பை காற்பந்து|உலகக்கோப்பையை]], 1930ஆம் ஆண்டில் போட்டி நடத்தும் நாடாகவும் 1950ஆம் ஆண்டிலுமாக இருமுறை வென்றுள்ளனர். [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]] 1924ஆம் ஆண்டிலும் 1928ஆம் ஆண்டிலுமாக இருமுறை வென்றுள்ளனர். மொத்தமாக 20 அலுவல்முறை பன்னாட்டு வெற்றிகளை பெற்றுள்ள உருகுவை மிகுந்த பன்னாட்டு விருதுகளை வென்ற நாடாக சாதனை படைத்துள்ளது. உருகுவை 3.25 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சிறிய நாடு என்கையில் இச்சாதனைகளின் பெருமை விரியும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1606570" இருந்து மீள்விக்கப்பட்டது