காட்லீப் டைம்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
| occupation = பொறியாளர், தொழிலதிபர், தானுந்து முன்னோடி
}}
'''காட்லீப் டைம்லர்''' ([[மார்ச்சு 17]], 1834 – [[மார்ச்சு 6]], 1900) ஒரு செருமானியப் பொறியாளரும் கருவி வடிவமைப்பாளரும் ஆவார். இவர் [[தானுந்து]], [[உள் எறி பொறி]]களை உருவாக்கிய முன்னோடிகளுள் ஒருவர் ஆவார். இவர் அதிவேக பெட்ரோல் பொறியையும் முதன்முதலில் நான்கு சக்கர தானுந்தையும் உருவாக்கினார்.
 
[[பகுப்பு:செருமனியர்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1606579" இருந்து மீள்விக்கப்பட்டது