மூப்புப்பார்வை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
No edit summary
வரிசை 45:
• +2.5, 55-60 என்னும் ரீதியில் கண்ணாடி பயன்படுத்தப் படுகிறது<ref>A K KHURANA. Comprehensive Ophthalmology. 4th Edition. 2007.</ref>
 
இதன்படி ஒவ்வொரு வயதுப் பருவத்திலும் குவியத் தூரம் மாறுபடுவதைப் பொறுத்து கண்ணாடியின் வலு மாற்றப்படுகிறது. மூப்புப் பார்வையுடன் தூரப்பார்வை, கிட்டப்பார்வை, புள்ளிக்குவியமில் குறைபாடு போன்றவை இருக்கும் போது பெரும்பாலும் இருகுவிய கண்ணாடி பயன்படுத்தப்படுகிறது. இருகுவியகண்ணாடி இரு வெவ்வேறு வித வலுக்களைக் கொண்டிருக்கும், இதன் மூலம் இரு வெவ்வேறு கண்ணாடிகளைப் பயன்படுத்துதல் தவிர்க்கப் படுகிறதுபடுகின்றது.
 
சில சந்தர்ப்பங்களில் தொடுவில்லை ஒரு பார்வைக்குறைபாட்டிற்கும், கண்ணாடி மற்றைய குறைபாட்டிற்கும் பயன்படுத்தப் படுகிறது, இதனை ஒற்றைப்பார்வை என்பர்.
"https://ta.wikipedia.org/wiki/மூப்புப்பார்வை" இலிருந்து மீள்விக்கப்பட்டது