திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 72:
இக்கோவில் நடக்கும் ஒவ்வொரு திருவிழாவும் பிரசித்தம்.
 
[[வைகாசி|வைகாசி மாதத்தில்]] அம்மாவாசையைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் திருவிழாவிற்கான கொடியேற்றத்துடன் துவங்கி 13 நாட்கள் நடக்கும் வைகாசித் திருவிழாவே இக்கோவிலின் முக்கிய திருவிழாவாகும். கொடியேற்றத்திற்கு முந்தய ஞாயிற்றுக்கிழமை இரவு திருவிழாவிற்கான [[பூச்சொரிதல் திருவிழா|பூச்சொரிதல் விழா]] நடைபெறும். திருவிழாவின் 5ஆம் நாளான குதிரையோட்டம், 6ஆம் நாளான சமணர் கழுவேற்றம், 9ம் நாளான முளைப்பாரிகை, 10ம் நாளான சூரசம்ஹாரம், 13ம் நாளான அம்மன் குண்டாற்றில் எழுந்தருளுவதும் முக்கிய நிகழ்ச்சிகளாகும்.
 
[[புரட்டாசி|புரட்டாசி மாதத்தில்]] '''நவராத்திரி திருவிழா''' தொடங்கிய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு விழாவன் கடைசி நாளான விஜயதசமியன்று அம்மன் புறப்பாடாகி, அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும்.