வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 17:
}}
 
'''வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கால்பந்துக் கூட்டமைப்பு''' ('''Confederation of North, Central American and Caribbean Association Football''', {{lang-es|Confederación de Fútbol de Norte, Centroamérica y el Caribe}};<ref>{{IPA-es|komfeðeɾaˈθjon de ˈfuðβol de ˈnorte ˈθentɾoaˈmeɾika j el kaˈɾiβe}}, {{IPA-es|komfeðeɾaˈsjon de ˈfutβol de ˈnorte ˈsentɾoaˈmeɾika j el kaˈɾiβe|local}}.</ref> {{lang-fr|Confédération de football d'Amérique du Nord, d'Amérique centrale et des Caraïbes}}<ref>{{IPA-fr|kɔ̃fedeʁasjɔ̃ də futbɔl dameʁik dy nɔʁ dameʁik sɑ̃tʁal e dɛ kaʁaib}}.</ref>), பொதுவாக '''CONCACAF''' என்று அறியப்படுவது ({{IPAc-en|ˈ|k|ɒ|n|.|k|ə|k|æ|f}} {{Respell|KON|kə-kaf}}) என்பது, [[பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு|பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்]]பின் ஆறு-கண்டரீதியான கூட்டமைப்புகளில் ஒன்றாகும். இது [[வட அமெரிக்கா]], [[மத்திய அமெரிக்கா]] மற்றும் [[கரீபியன்]] பகுதிகளில் இருக்கும் நாடுகளில் கால்பந்து மேலாண்மை அமைப்பாகும். மேலும் மூன்று [[தென்னமெரிக்கா|தென்னமெரிக்க]] நாடுகளான [[கயானா]], [[சுரிநாம்]] மற்றும் [[பிரெஞ்சு கயானா]] ஆகியவற்றின் கால்பந்துச் சங்கங்களும் இந்தக் கூட்டமைப்பின் உறுப்பு சங்கங்களாகும்.<ref>[http://www.concacaf.com/page/NationalAssociations/0,,12813,00.html Concacaf Main | CONCACAF Home | About Us | National Associations]. Concacaf.com. Retrieved on 2011-10-14.</ref>
 
இக்கூட்டமைப்பு, இன்றைய வடிவில் செப்டம்பர் 18, 1961, அன்று [[மெக்சிக்கோ நகரம்]], [[மெக்சிகோ]]வில் தோற்றுவிக்கப்பட்டது; இதற்கு முன்னர் இருந்த ''வட அமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு'' மற்றும் ''மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு'' ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து இது உருவாக்கப்பட்டது. இவ்வாறு இது, ஆறு கண்டரீதியான கால்பந்துக் கூட்டமைப்புகளில் ஒன்றாக உருப்பெற்றது. இதன் முக்கியப் பணிகளாவன: நாடுகளுக்கும், பல்வேறு நாடுகளின் கால்பந்துக் கழகங்களுக்கும் அவற்றுக்குண்டான போட்டிகளை நடத்துவதும், கால்பந்து உலகக்கோப்பைக்கான தகுதிப் போட்டிகளை நடத்துவதும் ஆகும். இப்பகுதியில், ஆண்களுக்கான கால்பந்துப் போட்டிகளில் காலாகாலமாக [[மெக்சிகோ]] ஆதிக்கம் செலுத்தி வருகிறது; அண்மைக்காலங்களில் ''ஐக்கிய அமெரிக்காவும்'' முன்னிலை வகிக்கிறது. இவ்விரண்டு நாடுகளின் அணிகளே, இக்கூட்டமைப்பின் கோப்பையான தங்கக் கோப்பையை ஒருமுறை மட்டும் விடுத்து மற்ற அனைத்து முறையும் வென்றிருக்கின்றன.