ஆர்ஜெண்டினா தேசிய காற்பந்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
No edit summary
வரிசை 56:
அர்கெந்தீனாவும் [[பிரான்சு தேசிய கால்பந்து அணி|பிரான்சும்]] மட்டுமே [[பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு]] அங்கீகரித்துள்ள மூன்று முதன்மையான ஆடவர் கால்பந்துப் போட்டிகளை, (உலகக்கோப்பை,கூட்டமைப்புகளின் கோப்பை, ஒலிம்பிக் கால்பந்து) வென்றுள்ள இரு நாடுகளாகும். இவை இரண்டுமே தங்கள் கண்டத்தின் போட்டிகளான முறையே (அர்கெந்தீனா [[கோபா அமெரிக்கா]]வையும் பிரான்சு [[ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி]]யையும்) வென்றுள்ளன.<ref>{{cite web|url=http://www.fifa.com/associations/association=arg/index.html |title=– Argentina on |publisher=FIFA |accessdate=சூன் 7, 2012}}</ref><ref>{{cite web|url=http://www.fifa.com/tournaments/index.html |title=– Tournaments |publisher=FIFA |accessdate=சூன் 7, 2012}}</ref>
 
அர்கெந்தீனாவிற்கும் பிரேசில்,உருகுவை,செருமனி மற்றும் இங்கிலாந்திற்கும் இடையே கால்பந்து வரலாற்று நிகழ்வுகள் காரணமான பகை நிலவுகிறதுநிலவுகின்றது.<ref>{{cite web|last=Wetzel |first=Dan |url=http://g.sports.yahoo.com/soccer/world-cup/news/war-of-words-renews-argentina-germany-rivalry--fbintl_dw-warofwords070110.html |title=War of words renews Argentina-Germany rivalry – FBINTL – Yahoo! Sports |publisher=G.sports.yahoo.com |date=சூலை 1, 2010 |accessdate=சூன் 7, 2012}}</ref><ref>{{cite web|url=http://www.sportskeeda.com/2011/07/05/great-footballing-rivalries-argentina-vs-uruguay/ |title=Great Footballing Rivalries : Argentina vs. Uruguay « SportsKeeda |publisher=Sportskeeda.com |accessdate=சூன் 7, 2012}}</ref>
 
வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்கும் ''பான் அமெரிக்கா விளையாட்டுக்களில்'' கால்பந்தாட்டப் போட்டிகளில் அர்கெந்தீனா நடந்த 14 போட்டிகளில் ஆறில் வென்றுள்ளது: 1951, 1955,1959,1971,1995, 2003
"https://ta.wikipedia.org/wiki/ஆர்ஜெண்டினா_தேசிய_காற்பந்து_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது