சிசுநாக வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''ஷிஷுங்கா வம்சம்''' சிசுங்க அரசரால் உருவாக்கப்பட்ட ஓரு மகத வ‍ம்சமாகும். அவர் மூலம் (684 கி.மு.) மகத பேரரசு நிறுவப்பட்டது. இந்த பேரரசு, [[ராஜக்கிராகம்]] அதன் முதல் தலைநகராக இருந்தது பின்னர் தலைநகர் [[பாடலிபுத்திரம்|பாடலிபுத்திரத்திர்க்கு]] (தற்போது பீகார் மாநிலத்தில் உள்ள) மாற்றப்பட்டது. வம்சத்தின் அரசர் [[பிம்பிசாரன்]] திருமண உறவுகள் மற்றும் ஆக்கிரமிப்பு மூலம் தனது பேரரசின் எல்லைகளை விரிவாக்குவதில் பொறுப்பாக இருந்தார். கோசல தேசம் இந்த வழியில் மகததேசத்தின் ஆக்கிரமிற்ப்பிற்க்கு சரிந்தது.
"https://ta.wikipedia.org/wiki/சிசுநாக_வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது