கே. ஜே. சரசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''கே. ஜே. சரசா''' (''K.J. Sarasa'', இறப்பு: [[சனவரி 2]] [[2012]]) தமிழ்நாட்டின் பிரபலமான நடன[[பரத நாட்டியம்|பரத நாட்டிய]] ஆசிரியைகளுள் ஒருவராவார்ஒருவரும்.<ref>[http://ibnlive.in.com/news/first-woman-nattuvanar-sarasa-passes-away/217285-60-120.html First woman Nattuvanar Sarasa passes away]</ref> முதலாவது பெண் [[நட்டுவாங்கம்|நட்டுவனாரும்]] ஆவார்<ref name="hindu">[{{cite web | url=http://www.thehindu.com/artsfeatures/friday-review/dance/dance-guru-sarasa-passes-away/article2768266.ece | title=Dance guruGuru Sarasa passesPasses awayAway | publisher=[[தி இந்து]] | date=சனவரி 2, 2012}}</ref>]</ref> இவர் பரத நாட்டியத்தில் 500க்கும் மேற்பட்ட அரங்கேற்றங்களையும், 1,500க்கும் மேற்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சிகளையும் உலகம் முழுதும் நடத்தி பரத கலையைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தார்.<br /> [[சென்னை]]யில் மந்தைவெளியில் ''சரசாலயா'' நடன பள்ளியை 1960 ஆம் ஆண்டு தொடக்கம் நடத்திவந்த இவர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.<ref name=hindu>[http://www.thehindu.com/features/friday-review/dance/dance-guru-sarasa-passes-away/article2768266.ece Dance Guru Sarasa Passes Away]</ref>.
 
==மாணவர்கள்==
இவரிடம் நடனம் கற்றுக் கொண்ட பிரபலமானவர்களில் சிலர்.<ref>[http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=12404|நடன ஆசிரியை சரசா மரணம்]</ref>
*தமிழக முதல்வர் ஜெயலலிதா[[ஜெ. ஜெயலலிதா]]
*நடிகர் [[கமல்ஹாசன் ]]
*நடன இயக்குநர் [[ரகுராம் (நடன இயக்குநர்)|ரகுராம்]]
*நடிகை ஷோபனா[[சோபனா]]
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/கே._ஜே._சரசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது