வி. சூ. நைப்பால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியாக்கம்
No edit summary
வரிசை 28:
'''வி. எஸ். நைப்பால்''' (''V. S. Naipaul''; பிறப்பு: 17 ஆகத்து 1932), அல்லது '''வித்யாதர் சூராஜ்பிரசாத் நைப்பால்''', [[டிரினிடாட்|டிரினிடாடில்]] பிறந்து வளர்ந்த [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] எழுத்தாளர் ஆவார். இவரது பாட்டனார்கள் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|இந்தியா]]வில் இருந்து புலம் பெயர்ந்தோர் ஆவார். 2001 ஆம் ஆண்டில் இவர் [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு]] பெற்றார்.<ref name="nobelweb">{{cite web|url=http://nobelprize.org/nobel_prizes/literature/laureates/2001/|title=The Nobel Prize in Literature 2001|publisher=Nobelprize.org}}</ref>
 
==கல்வி===
ஸ்பெயின் போர்ட்டில் அரசி ராயல் கல்லூரியில் பயின்றார் வெளிநாட்டில் சென்று படிக்க டிரினிட்டாட் அரசு கல்வி உதவித் தொகை இவருக்கு வழங்கியது.அந்த உதவித் தொகையைக் கொண்டு ஆங்கிலம் படிக்க ஆக்சுபோர்டுக்குச் சென்று கல்வி பயின்றார்.
 
வரிசை 65:
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:1932 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்கள்]]
[[பகுப்பு:நோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வி._சூ._நைப்பால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது