காவலூர் ராசதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Kavaloor Rajadurai 2.jpg|thumb|right|காவலூர் ராசதுரை]]
'''காவலூர் ராசதுரை''' (பிஈழத்து எழுத்தாளர். புலம் பெயர்ந்து [[ஊர்காவற்றுறைஆத்திரேலியா]],வில் [[யாழ்ப்பாணம்சிட்னி]]) நகரில் வாழ்ந்து வருகிறார். [[இலங்கை வானொலி|இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்]] நீண்ட காலம் பணியாற்றியவர். சிறுகதை, நாவல், நாடகம், விமரிசனம், மதிப்பாய்வு, திரைப்படம் முதலான துறைகளில் ஈடுபாடுள்ளவர்.
 
[[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணம்]] [[ஊர்காவற்துறை]]யைப் பிறப்பிடமாகக் கொண்டவர் காவலூர் இராசதுரை
'''காவலூர் ராசதுரை''' (பி. [[ஊர்காவற்றுறை]], [[யாழ்ப்பாணம்]]) [[இலங்கை வானொலி|இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்]] நீண்ட காலம் பணியாற்றியவர். சிறுகதை, நாவல், நாடகம், விமரிசனம், மதிப்பாய்வு, திரைப்படம் முதலான துறைகளில் ஈடுபாடுள்ளவர்.
 
==வானொலியில்==
'கலைக்கோலம்' என்ற சஞ்சிகை நிகழ்ச்சியை இலங்கை வானோலியில் மிகச்சிறப்பாக தயாரித்து வழங்கி, கலை, இலக்கியம் சம்பந்தமான தரமான விமர்சனப்போக்கை உருவாக்க காரணமாக அமைந்தவர். விளம்பர நிகழ்ச்சிகள் மூலமாக ஈழத்து [[மெல்லிசைப்பாடல்]]களைமெல்லிசைப் பாடல்களை அரங்கேற்றியவர்.
 
==எழுத்துத்துறை==
வரி 17 ⟶ 18:
[[பொன்மணி]] என்ற இலங்கைத் திரைப்படத்திற்குத் திரைக்கதை, வசனம் எழுதியதோடு மட்டுமல்லாது அதன் நிர்வாகத் தயாரிப்பாளருமாவார். யாழ்ப்பாணத் தமிழ்க் கலாசாரத்தைப் பிரதிபலித்த இத்திரைப்படம் பல விமரிசகர்களால் விமரிசிக்கப்பட்டது.
 
[[யுனிசெப்யூனிசெப்]] நிறுவனத்திலும் இவர் பணியாற்றியிருக்கிறார். இவர் பின்னாளில் சொந்தமாக ''வசீகரா'' என்ற பெயரில் விளம்பர நிறுவனத்தையும் [[கொழும்பு|கொழும்பில்]] நிறுவினார். புலம் பெயர்ந்து தற்போது [[சிட்னி]]யில் வாழ்ந்து வருகிறார். இவரது புதல்வர் [[நவீனன் ராசதுரை]]யும் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.
 
==வெளியிடப்பட்ட நூற்கள்==
வரி 34 ⟶ 35:
[[பகுப்பு:வானொலி ஒலிபரப்பாளர்கள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் தமிழர்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காவலூர்_ராசதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது