சிவப்பு மூக்கு ஆள்காட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 35:
==பரவியிருக்கும் பகுதிகள்==
 
இது மேற்கு ஆசியாவில் (ஈரான், தென் மேற்கு ஈரான், அரேபிய / பாரசீக வளைகுடா) தொடங்கி கிழக்கு புறமாக தென் ஆசியா (பலுச்சிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், முழு இந்திய துணை கண்டம் முழுவதிலும் கன்னியாகுமாரி வரையும் மற்றும் காஷ்மீரில் / நேபாளில் 1800 மீட்டர் உயரம் வரையும் பரவியுள்ளது) , இதன் மற்ற துணை இனங்கள் மேலும் கிழக்கில் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பரவி காணப்படுகிறது. தேவையான வாழ்விடங்களின் பொருட்டு இவை மழை கலங்களில் ஏகமாக இடம்பெயர்த்து காணப்படுகின்றன. ஆயினும் இப்பறவை பெரும்பாலும் இடம்பெயராமல் நிலையாக ஒரே இடங்களில் வழக்கூடியவை.
 
இந்த இனங்கள் மேற்கு பகுதிகளில் குறைந்து வருகிறது, ஆனால் தென் ஆசியாவில் எந்த ஈரநிலத்தினறுகிலும் இவற்றை ஏராளமாக பார்க்ககூடிய அளவில் பெருகி உள்ளது.
 
==நடத்தை மற்றும் சூழலியல்==
"https://ta.wikipedia.org/wiki/சிவப்பு_மூக்கு_ஆள்காட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது