நேர்மாறுச் சார்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
:ƒ(''x'')=''y'' எனில், ''g''(''y'')=''x''.
 
இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே குறியீட்டில் ''g''(ƒ(''x''))=''x'' எனக் குறிக்கலாம். சார்புகளின் சேர்ப்புச் செயலியைப் பயன்படுத்தி, ''g''(''x'') சார்பை ƒ(''x'') சார்புடன் சேர்க்கக் கிடைக்கும் இப்புதுச் சார்பு மாறி ''x'' -ஐ எந்தவொரு மாற்றமுமின்றி அப்படியேத் திருப்பித் தருகிறதுதருகின்றது.
 
ஒரு சார்புக்கு நேர்மாறுச் சார்பு இருந்தால் அச்சார்பு ''நேர்மாற்றத்தக்கச் சார்பு'' எனப்படும். நேர்மாற்ற்றத்தக்க சார்புகளின் நேர்மாறுச் சார்புகள் தனித்தன்மை உடையவை. அதாவது ஒரு நேர்மாற்றத்தக்கச் சார்புக்கு ஒரேயொரு நேர்மாறுச் சார்புதான் உண்டு. ƒ சார்பின் நேர்மாறுச் சார்பின் குறியீடு: ƒ<sup>−1</sup> (வாசிக்க: ''f -ன் நேர்மாறு''. இக்குறியீட்டைத் தவறாக ƒ -ன் [[அடுக்கேற்றம்|அடுக்கு]] -1 என எடுத்துக்கொள்ளக் கூடாது.)
வரிசை 25:
<math> y = kx.</math>
 
இச்சார்பில் அமைந்துள்ள கணிதச் செயல் [[பெருக்கல் (கணிதம்)|பெருக்கல்]]. பெருக்கல் செயலுக்கு எதிர் கணிதச் செயல் [[வகுத்தல் (கணிதம்)|வகுத்தல்]]. பெருக்கலுக்குப் பதில் வகுத்தலைப் பயன்படுத்த இச்சார்பின் நேர்மாறுச் சார்பாக எதிர் மாறல் சார்பு கிடைக்கிறதுகிடைக்கின்றது.
 
''எதிர்மாறல்'' (inverse variation) ''சார்பு'':
"https://ta.wikipedia.org/wiki/நேர்மாறுச்_சார்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது