இசுபிரிட் தளவுலவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 41 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 26:
[[படிமம்:LandingSiteR1.jpg|thumb|200px|right|ஸ்பிரிட் தளவுளவி செவ்வாயில் தரையிறங்கிய பகுதி]]
[[படிமம்:Spirit's First Color Photograph Mars.jpg|thumb|220px|ஸ்பிரிட் தளவுளவியினால் அனுப்பப்பட்ட முதலாவது வண்ணப் படம்]]
'''இசுபிரிட்''' (''MER-A'', ''Mars Exploration Rover - A''), என்பது [[நாசா]]வினால் [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோளுக்கு அனுப்பப்பட்ட இரண்டு தளவுளவிகளில் (''rover'') முதலாவதாகும். இது [[ஜனவரி 4]], [[2004]] இல் செவ்வாயில் 90 [[மைல்]] அகண்ட கூஸிவ் குழியில் ('Gusev Crater') வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இது தரையிறங்கி மூன்று வாரங்களில் இத்திட்டத்தின் மற்றுமொரு தளவுளவியான [[ஒப்போர்ச்சுனிட்டிஆப்பர்சூனிட்டி தளவுளவி]] (''Oppportunity Rover'') இது தரையிறங்கிய இடத்துக்கு மறுபுறத்தில் மெரிடியானி பீடத்தில் (''Meridiani Planum'') தரையிறங்கியது.
 
நாசா திட்டவியலாளர்கள் எதிர்பார்த்தமையை விட 15 மடங்கு அதிக நேரம் ஸ்பிரிட் தளவுளவி செயற்பட்டது. இதனால் அது செவ்வாய்க் கோளின் பாறைகளைப் பற்றிய [[நிலவியல்]] (geology), மற்றும் கோளின் மேற்பரப்பு பற்றியும் விரிவாக ஆய்வு நடத்த முடிந்தது. இத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது ([[2008]]).
"https://ta.wikipedia.org/wiki/இசுபிரிட்_தளவுலவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது