சிவப்பு மூக்கு ஆள்காட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 43:
இப்பறவையின் இனப்பெருக்க காலம் மாசி முதல் ஆவணி வரை ( மார்ச் முதல் ஆகஸ்ட் வரை). இணை சேர்வதற்க்கான முந்தைய காலங்களில் ஆண் பறவை தன் இறகுகளை சிலும்பி பெரிதாக மாற்றியும் தன் அலகை மேல் நோக்கி காண்பித்தும் பெண் பறவைகளை கவர முயற்சிக்கும். பெண் பறவைகளை கவர ஆண் பறவைகளினிடையே பெருத்த போட்டி நிகழும்.
 
இப்பறவைகள் தரையில் தாழ்வான பகுதிகளில் முட்டையிடும். இந்த முட்டைகளின் ஓடுகள் ஒழுங்கற்ற கருப்பு நிற புள்ளிகளை கொண்டிருக்கும். இந்த முட்டைகள் பொதுவாக மண்ணின் நிற வடிவமைப்பை பெற்று இருப்பதால், இவற்றை கண்டுபிடிப்பது அரிது. ஒரு கூட்டில் 3 முதல் 4 மூட்டைகள் வரை இருக்கும். ஒவ்வொரு முட்டையும் சராசரியாக 42x30 மில்லி மீட்டர் அளவு இருக்கும்.
 
==உணவு==
"https://ta.wikipedia.org/wiki/சிவப்பு_மூக்கு_ஆள்காட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது