சிவப்பு மூக்கு ஆள்காட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 35:
==பரவியிருக்கும் பகுதிகள்==
 
இது மேற்கு ஆசியாவில் (ஈரான், தென் மேற்கு ஈரான், அரேபிய / பாரசீக வளைகுடா) தொடங்கி கிழக்கு புறமாக தென் ஆசியா (பலுச்சிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், முழு இந்திய துணை கண்டம் முழுவதிலும் கன்னியாகுமாரி வரையும் மற்றும் காஷ்மீரில் / நேபாளில் 1800 மீட்டர் உயரம் வரையும் பரவியுள்ளது) , இதன் மற்ற துணை இனங்கள் மேலும் கிழக்கில் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பரவி காணப்படுகிறது. தேவையான வாழ்விடங்களின் பொருட்டு இவை மழை கலங்களில் ஏகமாக இடம்பெயர்த்துஇடம்பெயர்ந்து காணப்படுகின்றன. ஆயினும் இப்பறவை பெரும்பாலும் இடம்பெயராமல் நிலையாக ஒரே இடங்களில் வழக்கூடியவை.
 
இந்த இனங்கள் மேற்கு பகுதிகளில் குறைந்து வருகிறது, ஆனால் தென் ஆசியாவில் எந்த ஈரநிலத்தினறுகிலும் இவற்றை ஏராளமாக பார்க்ககூடிய அளவில் பெருகி உள்ளது.
வரிசை 41:
==நடத்தை மற்றும் சூழலியல்==
 
இப்பறவையின் இனப்பெருக்க காலம் மாசி முதல் ஆவணி வரை ( மார்ச் முதல் ஆகஸ்ட் வரை). இணை சேர்வதற்க்கானசேர்வதற்கான முந்தைய காலங்களில் ஆண் பறவை தன் இறகுகளை சிலும்பி பெரிதாக மாற்றியும் தன் அலகை மேல் நோக்கி காண்பித்தும் பெண் பறவைகளை கவர முயற்சிக்கும். பெண் பறவைகளை கவர ஆண் பறவைகளினிடையே பெருத்த போட்டி நிகழும்.
 
[[படிமம்:Redwattled Lapwing.ogg|thumb|left|சிவப்பு மூக்கு ஆட்காட்டி குருவியின் அழைப்புக் குரல்]]
இப்பறவைகள் தரையில் தாழ்வான பகுதிகளில் முட்டையிடும். இந்த முட்டைகளின் ஓடுகள் ஒழுங்கற்ற கருப்பு நிற புள்ளிகளை கொண்டிருக்கும். இந்த முட்டைகள் பொதுவாக மண்ணின் நிற வடிவமைப்பை பெற்று இருப்பதால், இவற்றை கண்டுபிடிப்பது அரிது. ஒரு கூட்டில் 3 முதல் 4 மூட்டைகள் வரை இருக்கும். ஒவ்வொரு முட்டையும் சராசரியாக 42x30 மில்லி மீட்டர் அளவு இருக்கும். குடியிருப்பு பகுதிகளில் சில நேரங்களில் இப்பறவைகள் கூரையின் மேற் புறங்களில் முட்டையிடும். இவை சில நேரங்களில் தண்டவாளங்களுக்கு இடைப்பட்ட கற்களுக்கு இடையேவும் தன் கூடுகளை உருவாக்குவதாக சில குறிப்புகள் உள்ளன. இவை, விவசாயத்தின் பொருட்டு மேற்கொள்ளப்படும் வேலைகளால் தன் கூட்டிற்கு ஏதேனும் பாதிப்பேற்படுமாயின், ஒவ்வொரு முட்டையாக எடுத்துச்சென்று தன் கூட்டினை புதிய பாதுகாப்பான இடத்திற்கு இட மாற்றம் செய்கிறது.
 
==உணவு==
"https://ta.wikipedia.org/wiki/சிவப்பு_மூக்கு_ஆள்காட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது