"காற்பந்துச் சங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

331 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{National football association | Logo = கால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
[[ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்]] மற்றும் [[பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு]] ஆகியவற்றில் கால்பந்துச் சங்கம் உறுப்பினராக உள்ளது. மேலும், [[பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம்|பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரிய]]த்தின் நிரந்தர உறுப்பினராகவும் இருக்கிறது; இந்த வாரியமே, கால்பந்து விளையாட்டுக்கான விதிகளை நிர்ணயம் செய்கிறது. உலகின் முதல் கால்பந்துச் சங்கம் என்பதால், அதன் பெயரில் தேசப்பெயர் இணைக்கப்படவில்லை; இதன் தலைமையகம் [[வெம்பிளி விளையாட்டரங்கம்]], [[இலண்டன்]].
 
இங்கிலாந்தின் தொழில்முறை கால்பந்துக் கழகங்கள் அனைத்தும் கால்பந்துச் சங்கத்தின் உறுப்பினர்களாவர். [[இங்கிலீஷ் பிரீமியர் லீக்|பிரீமியர் லீகி]]ன் தினசரி செயல்பாடுகளில் கால்பந்துச் சங்கம் தலையிடாது; எனினும், பிரீமியர் லீகின் அவைத்தலைவர், செயற்குழுத் தலைவர் ஆகியோரை நியமித்தலிலும், பிரீமியர் லீக் விதிமுறைகளை மாற்றியமைப்பதிலும் இச்சங்கத்திற்கு ''மறுப்பதிகாரம்'' (Veto power) உண்டு.<ref>{{cite web | url = http://www.premierleague.com/fapl.rac?command=setSelectedId&nextPage=enSimpleStories&id=2851&type=com.fapl.website.stories.SimpleStories&categoryCode=Who%20We%20Are&breadcrumb=about_breadcrumb | title = The Premier League and Other Football Bodies | publisher=Premier League |accessdate =17 May 2007}}</ref> பிரீமியர் லீக் நிலைக்குக் கீழேயுள்ள தொழில்முறை கால்பந்துக் கழகங்களின் [[கால்பந்துக் கூட்டிணைவு]] தன்னாளுகை அதிகாரம் உடையது.
 
==குறிப்புதவிகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1608525" இருந்து மீள்விக்கப்பட்டது